
அடுத்த படத்துக்கு ஆஸ்திரேலியாவில் பாடல் ஷூட்டிங்
‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘ இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’, ஆகிய படங்களைத் தயாரித்துள்ள எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பரதன் ஹீரோவாகவும், …
Read More