
மீன் குழம்பும் மண் பானையும் @ விமர்சனம்
மனைவி இறந்த நிலையில் கைக் குழந்தையுடன் காரைக்குடியில் இருந்து மலேசியா சென்று ரோட்டோரக் கடை போட்டு முன்னேறி, இப்போது ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற உயர்தர உணவு விடுதியின் உரிமையாளராக இருக்கும் பணக்கார அண்ணாமலைக்கு (பிரபு) , தன் …
Read More