‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G. ராஜசேகர்  இயக்கத்தில் , த்ரிகுண்,  ஸ்ரீ ஜித்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள …

Read More

‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான  நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ …

Read More

மெரி கிறிஸ்துமஸ் @ விமர்சனம்

டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரமேஷ் தரானி, சஞ்சய் ராத்ராய், ஜெயா தாரணி, கேவல் கார்க் ஆகியோர் தயாரிக்க,  விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் , கவின் பாபு, ராதிகா, சண்முகராஜன், ராதிகா ஆப்தே, ராஜேஷ் …

Read More

‘வள்ளி மயில்’ டீசர் வெளியீட்டு விழா !

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு …

Read More

பட்டத்து அரசன் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அதர்வா, ராஜ்கிரண் , ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் சற்குணம் எழுதி இயக்கி இருக்கும் படம்.  ஒரு கிராமத்துக்கே கபடி விளையாட்டில் ஆர்வத்தை உருவாக்கிய பொத்தாரி என்பவருக்கு (ராஜ்கிரண்) இரண்டு மனைவிகள் . முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் (ஜெயப்பிரகாஷ்,  துரை …

Read More

யானை @ விமர்சனம்

ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க, அருண் விஜய் , பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, போஸ்  வெங்கட் நடிப்பில் ஹரி இயக்கி இருக்கும் படம் .  இறந்து போன முதல் மனைவிக்கு  மூன்று மகன்கள் ராமச்சந்திரன் ( சமுத்திரக்கனி), சிவச் …

Read More

பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன .  இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை …

Read More

தன்னிலை அமிர்தா ; நிம்மதி ராதிகா

“பத்தாவது ஃபெயில் ஆனவர்களும் சேரலாம் ;படிக்கும் போதே வேலை ; மாதம் பத்தாயிரம் சம்பளம் ” என்ற கவர்ச்சியான வாசகம் , தொடர் விளம்பரங்கள், இவற்றின் மூலம் பிரபலமான நிறுவனம் சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் . 2009 ஆம் …

Read More

மோகன்பாபுவின் தமிழ் நாட்டுப் பாசம்

‘நினைத்தாலே இனிக்கும் புகழ்’ நடிகை ஜெயப்பிரதா தயாரிக்க , அவரது மகன் சித்தார்த் கதாநாயகனாகவும் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்க, விஷால் –  நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி இருக்கும் படம் உயிரே உயிரே . தெலுங்கில் …

Read More