“டங்கி” திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள்

ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் …

Read More

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை

ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து  நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி  டிராப் 1’   வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது டங்கி திரைப்படத்தின்  முதல் பார்வையான, …

Read More

ஐநூறு கோடி ரூபாயைக் கடந்து ஆர்ப்பரிக்கும் , ஷாருக்கானின் ‘ஜவான்’

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில்  “ஜவான்”  திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான …

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’  முதல் நாள் வசூல்  129.6 கோடியோடு   உலக  சாதனை ! 

ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.   ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் …

Read More

மூச்சுத் திணறும் ஜவான் ; முதல் நாள் கொண்டாட்டம் !

ஷாருக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது ரசிகர்கள் உலகம்.  படம் வெளியான நிலையில்,  திரையரங்குகளை மைதானமாக மாற்றியிருக்கும் ஜவானின் அதிர்வலை… அடுத்தடுத்த திரையரங்குகளில் நன்றாகவே தெரிகிறது.   ஆக்சன் என்டர்டெய்னருக்கான ரசிகர்கள் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கெயிட்டி- …

Read More

ஜவான் @ விமர்சனம்

ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிக்க, ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியா மணி நடிப்பில் ரமணகிரி வாசனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி,  அட்லி இயக்கி இருக்கும் படம்.  இந்தியாவின் எல்லைப் புற  மலைக்கிராமம் ஒன்றின்  …

Read More