வ உ சி பற்றி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுமா ? – 75 வது சுதந்திர தின பாடல் “பெருங்காற்றே”

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.   கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக …

Read More

சிம்பு-வெங்கட் பிரபு ரெண்டு பேருக்குமே “மாநாடு” பெரிய படமா இருக்கும்*- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, …

Read More

கொரோனா -முதலமைச்சர் நிவாரணத்துக்கு லைகா கொடுத்த ரெண்டு கோடி

  தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில்,    ‘லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,    கொரோனா …

Read More

3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் ‘பார்டர்’ முதல் தோற்றம்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் …

Read More

“திரையின் வழியே சமூக சமத்துவம் – வெற்றிமாறனின் முயற்சி!!

“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை  நிறுவ சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் ஆதரவோடு  புதிய முயற்சியாக நடக்கவிருக்கிறது  IIFC -International Institute of Film and Culture – வெற்றி மாறன் , ராஜ நாயகம் …

Read More

முக்தா ஃபிலிம்சின் புதிய ஓடிடி தளத்தில் ‘வேதாந்த தேசிகர்’ திரைப்படம்

தமிழ் சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று  முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்தின் பொல்லாதவன் ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் ,   தற்போது வேதாந்த தேசிகர் என்ற புராண …

Read More

கம்பீரமான கர்ணன் இசை வெளியீட்டு விழா !

கலைப்புலி S தாணு தயாரிக்க தனுஷ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில்  மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா மிக உற்சாகமாக நடந்தது.  நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ் தாணு, “உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக் …

Read More

ஒரு வரியில் முகவரி பெற்ற ‘சுல்தான்’

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் ஏற ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் நடிப்பில் பாக்யோராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் சுல்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.  முன்னோட்டம் வெளியிடப்பட்டு படக் குழுவினர் பேசினார்  …

Read More

”இயக்குனர் விஜய் என்னும் உன்னத மனிதர் ”- கண்ணீரோடு போற்றிய ‘ தலைவி’ கங்கனா ரனாவத்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, நாசர், தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மது பாலா , பூர்ணா,ரெஜினா  என்று மாபெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் தமிழ், தெலுங்கு, இந்திப் படம் தலைவி.    முப்பது  வருட கால ஜெயலலிதாவின் …

Read More

826 நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷாலின் அடுத்த படம் !

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால் அதையே ஆரம்ப விசயமாக வைத்துப் பேச ஆரம்பித்தார்.  என்ன….  ‘பெரிய’ என்ற உண்மை மட்டும் ‘சிறிய’ என்ற வார்த்தையாக நயந்து இருந்தது .   “சிறிய இடைவெளிக்குப் …

Read More

19வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’

வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம்  புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும்   நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவில்,  இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப் படங்களிலிருந்து தேர்வு செய்து படங்கள்  திரையிடப்படுகின்றன.  19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ்த் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது   …

Read More

விஜய் ஆண்டனி விளாசும் ‘கோடியில் ஒருவன் ‘

பிச்சைக்காரன், சைத்தான். கொலைகாரன்,  திமிரு புடிச்சவன் போன்ற , விதிர்விதிர்க்க வைக்கும் பெயர்கள் கொண்ட படங்கள் மூலம் பரபரப்பாக வெற்றி பெற்ற  விஜய் ஆண்டனி , தனது இன்னொரு வகையிலான நான், சலீம், அண்ணாதுரை, காளி படங்களில் இருந்தும் மாறுபட்டு  மிக …

Read More

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயப் படம் ‘மட்(d)டி

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் எனப் பெயர் பெற்றுள்ள  படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப் படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப் படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய …

Read More

வெற்றிக்குரியாள் ஆவாள் ‘அன்புக்கினியாள்’

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப் படத்தில் அருண்பாண்டியன் முக்கியப்  பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.   வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம்  பத்திரிகையாளர்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. …

Read More

“என் அம்மா ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா?” – கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் !

 அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் வந்திருக்கிறது.   குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் இதுவரை சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சருமப் பிரச்சனைகளைத் …

Read More

சென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ்குமாரும் அவரது மனைவி ஸ்ரீவித்யா ராஜேஷும் தயாரிக்க,  அன்சன் பால், ரேபோ மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா,மாத்யூ வர்கீஸ் , அனுபமா குமார்,  சுஜாதா பஞ்சு , வெற்றிவேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் பலர் நடிப்பில் …

Read More

முத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி !

சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ .   ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா …

Read More

சமூக அவலங்களுக்குத் தீர்வு சொல்லும் ‘வா பகண்டையா.’

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிலன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் ;வா பகண்டையா’.   பகண்டை என்பது ஓர் ஊரின் பெயர். ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இந்தப் படத்தில் இன்னொரு வில்லனாக …

Read More

“என் மருமகன் துருவா…!”-‘செம திமிரு’ ஹீரோ பற்றி ஆக்ஷன் கிங் அர்ஜூன்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் ஹிட்டடிக்க, அடுத்ததாக நடித்த படம் ‘செம திமிரு’ என்ற பெயரில் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.  …

Read More

”திரையரங்கில் வெளியானால்தான் அது திரைப்படம் ”

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’.   விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப் படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, போண்டா மணி, தீப்பெட்டி …

Read More