தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி டி ஜி பி ஜாங்கிட் & சூர்யா சொல்வது என்ன ?

சூர்யா :     ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகளின்  வாழ்நாள் முழுக்க  தொடரும் வழக்குகளை  வைத்து எடுக்கப்பட்ட படம்.   எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம்தான்  நம்மை பிரமிக்க வைக்கும்.   தமிழ் நாட்டில் 10 …

Read More

‘உலகக் கோப்பை’ கோப்பையை ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

2 movie buffs சார்பில்  ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ்  சார்பில் பிரபு வெங்கடாசலம் தயாரிக்க , கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க ,   அஷ்வத் இசையில் , அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் படம்   உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.  …

Read More

ஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்”

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீ மா ,  மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக …

Read More

நவம்பர் 30 இல் திரைக்கு வரும் , விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’

ஆர் ஸ்டுடியோஸ் சார்பில்  ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  சார்பில் ஃ பாத்திமா  விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க,    விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை …

Read More

புதுமையான போலீஸ் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – கம்பீர கார்த்தி !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி  உற்சாகமாகக் கூறும் கார்த்தி , ” நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம்.  போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை நாம் …

Read More

புதிய மாற்றங்களுடன் நெஞ்சில் துணிவிருந்தால்

சந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர்  நடிப்பில் D.இமான் இசையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி,    நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிற  “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின்,     மறு சீரமைப்பு வடிவம் இன்று  …

Read More

ரசூல் பூக்குட்டி நடித்து ஒலிக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா ?’

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி,  முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் …

Read More

விஷாலின் ஆதரவில் ‘காத்திருப்போர் பட்டியல்’

லேடி ட்ரீம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிக்க, சச்சின் மணி, நந்திதா  ஸ்வேதா, அருள் தாஸ் , சென்றாயன், நடிப்பில் பாலையா டி ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல் . தொடர்வண்டி பயணச் சீட்டில் வெயிட்டிங் …

Read More

வைரமுத்து கொண்டாடும் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘

‘நெஞ்சில் துணிவிருந்தால’  படம்இ பற்றி கூறும் கவிஞர் வைரமுத்து ”  இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி.  ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் …

Read More

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ – சந்தோஷ சந்தீப்

 நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன்  என்ன  சொல்கிறார் ?   “மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான்    என்னுடைய …

Read More

நெஞ்சிலே துணிவிருந்தால்… உற்சாக விக்ராந்த் !

இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் விக்ராந்த்    படம் பற்றி உற்சாகமாகப் பேசும் விக்ராந்த் ”  சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு படத்திற்குப்  பிறகு,    எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புதான் ‘நெஞ்சில் …

Read More

நயன்தாராவின் நம்பிக்கை உற்சாகத்தில் ‘அறம்’

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, நயன்தாரா நடிக்க , ஜிப்ரான் இசை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில்  அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள  படம் அறம்.     இதற்கும் முன்பே  நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்தப் படம் சமூக பிரச்சினைகளை …

Read More

‘நட்புனா என்னானு தெரியுமா’.. பரிசுப் போட்டி

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர்  சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க,    ‘  விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க  தரண் இசையில்  சிவா அரவிந்த் இயக்கியுள்ள படம்  ‘நட்புனா என்னானு தெரியுமா’..     படத்தின் …

Read More

10 ஆம் தேதி வெளியாகும் நெஞ்சில் துணிவிருந்தால்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க,     சந்தீப் கிஷன் ,  விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில்  சுசீந்திரன்  இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் .   வரும் 10  தேதி படம்  வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை …

Read More

ஆர்கானிக் நாயகன் ஆரியின் ‘மௌன வலை’

வலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ்  த்ரில்லர் டைப் திரைப்படம் ‘மௌன வலை’.   ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்மிருதி  நாயகியாக நடிக்கிறார். மேலும்  முக்கிய கதாபாத்திரங்களில்,  மதுசூதனன் ராவ், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உபாசனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்  – …

Read More

கண்டுபிடிப்பாளருக்குக் கை கொடுக்கும் ‘அறம்’

தாங்கள் ஒதுக்கப்படுவதாலும்   புறக்கணிக்கப்படுவதாலும்    கொந்தளித்துக் கொண்டிருக்கும்,     தமிழக மக்களின்   அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக ‘அறம்’ உருவாகியுள்ளது.    எனவே நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அறம்’ படத்திற்கு மக்களிடையேயும்  விநியோகஸ்தர்களிடையேயும்   பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. …

Read More

உதயநிதியின் ‘இப்படை வெல்லும் ‘

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் , மஞ்சுமா மோகன்,  ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி , ஆர் கே சுரேஷ் நடிப்பில் ,  தூங்கா நகரம் , சிகரம் தொடு படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் …

Read More

கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று ‘

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு,  மற்றும் எஸ் .ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி , ரகுல் பிரீத் சிங் , போஸ் வெங்கட்  , மனோபாலா, சத்யன் நடிப்பில் ,  சதுரங்க வேட்டை புகழ்  H.வினோத் இயக்கி இருக்கும் படம தீரன் …

Read More

அடுத்த கட்ட சினிமா ‘ 6 அத்தியாயம்’

ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன்  தயாரித்து இருக்கும் படம் ‘6 அத்தியாயம்’  பொதுவாக பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால்  ‘இந்தப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு …

Read More

கார் வாங்கிய விவகாரம் ; அமலாபாலை கலாய்க்கும் கஸ்தூரி

ஆடி கார் வாங்கிய விசயத்தில்   வரி ஏய்ப்புக்காக  பாண்டிச்சேரியில் போலி  முகவரி கொடுத்து வருமான வரித் துறையிடம்  அமலா பால் சிக்கி இருக்கும் விவகாரம்,  பலரின் பல்லிலும் விழுந்து நாக்கில் நடனமாடிக் கொண்டுதான் இருக்கிறது .  எதுக்கு இந்த அல்பத்தனம் என்று பலரும் …

Read More