Blast @ விமர்சனம்

ஏ ஜி எஸ் என்டெர்டைன்மென்ட்  சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கி இருக்கும் படம்.  கராத்தே மாஸ்டர் ஒருவர் (அர்ஜுன்) தன் மகளுக்கு சிறு  வயது முதலே …

Read More

வாரண்ட் @ விமர்சனம்

சிவம் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் சார்பில்  விஷால் மற்றும் ஆதீஸ்வர் ஆகியோரோடு சேர்ந்து தயாரித்து ,  இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் நாயகனாக  நடிக்க, அவரோடு சேர்ந்து எழுதி விக்னேஷ் நடராஜன் இயக்க , zee 5 தளத்தில் காணக்  கிடைக்கும் …

Read More

கருப்பு @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு தயாரிக்க, ஆர் ஜே  பாலாஜி படத்தில் ஹீரோவாக வில்லனாக காமெடியனாக  என்று சகலமுமாக நடித்து எழுதி இயக்க,  கருப்ப சாமி கதாபாத்திரத்தில் இரண்டு பாட்டு மூன்று சண்டைகளோடு ஒரு கம்பீரமான கவுரவத் …

Read More

சட்டென்று மாறுது வானிலை @ விமர்சனம்

பி வி பிரேம்ஸ் சார்பில் பி வி ஷர்மிளா தயாரிக்க, ஜெய் . மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு , கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், நடிப்பில் பாபு விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம் ஏழைகளுக்கு இரங்கும் குணம் கொண்ட ஓர் …

Read More

EXAM – வெப் சீரிஸ் @ விமர்சனம்

துஷாரா விஜயன்,அதிதி பாலன், அப்பாஸ், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், நடிப்பில் இயக்குனர் சற்குணம் எழுதி இயக்க, அமேசான் பிரைம் தளத்தில் மே பதினைந்து முதல் காணக் கிடைக்கும் தொடர் EXAM. வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பு. உதகம் மலை …

Read More

29 @ விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜி ஸ்குவாட் சார்பில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, விது , பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், ஆதிரா, அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா, நடிப்பில் ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம். 29 வயது வரை ஒருவனை …

Read More

கர @ விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்,  தனுஷ்,  கே எஸ் ரவிக்குமார், மமிதா  பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்…    இதற்கு முன்பு போர்த்தொழில் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் …

Read More

Break Fast @ விமர்சனம்

பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ்  தயாரிக்க, ராணவ் , ரோஸ்மின், கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத், ஊர்வசி அர்ச்சனா, ரங்கநாதன் , சம்பத்ராஜ் , கஸ்தூரி நடிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம்.  ஆன்லைனில் சந்திக்கும் ஓர்  …

Read More

மிஸ்டர் எக்ஸ் @ விமர்சனம்

மாவெரிக் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் வினீத் ஜெயின் மற்றும் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, ஆர்யா, கவுதம் கார்த்திக்,சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா நடிப்பில் மனு ஆனந்த் எழுதி இயக்கியிருக்கும் படம்.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள நந்தி தேவி …

Read More

Lik @ விமர்சனம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் வழங்க, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா,  நடிப்பில் பாடல்கள், கதை , திரைக்கதை, …

Read More

லீடர் @ விமர்சனம்

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால் , பாகுபலி பிரபாகர்,அம்ரிதா ஐயர், வி டி வி கணேஷ் நடிப்பில் ஆர் எஸ் துரை செந்தில் குமார் …

Read More

நீளிரா @ விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் புரடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் , ஸ்பிரிட் மீடியா சார்பில் நடிகர் ராணா டகுபதி ஆகியோர் தயாரிக்க, நவீன் சந்திரா, ரூபா கொடுவாயூர், சனத் ரெட்டி. கபில வேணு, சித்து குமரேசன் மற்றும் பலர் நடிக்க, சோமீதரன் எழுதி …

Read More

கார்மேனி செல்வம் @ விமர்சனம்

பாத் வே புரொடக்ஷன்ஸ் சார்பில்  அருண் ரங்கராஜுலு தயாரிக்க, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி நடிப்பில் ராம் சக்ரி என்பவர் எழுதி …

Read More

காளிதாஸ் 2 @ விமர்சனம்

ஃ பைவ் ஸ்டார் மற்றும் ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் செந்தில் மற்றும் யோகேஸ்வரன் தயாரிக்க, பரத், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்திக், அபர்ணதி , கௌரவத் தோற்றத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர்  நடிக்க ,  அரவிந்த் ஆனந்தோடு  சேர்ந்து  எழுதி, காளிதாஸ் முதல் …

Read More

யூத் @ விமர்சனம்

பர்வதா என்டர்டைமென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ சார்பில் கருப்பையா ராம், சுலோச்சனா குமார் தயாரிப்பில் கென் கருணாஸ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்க, அனிஷ்மா அனில்குமார், மீனாக்ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். …

Read More

கொலை சேவல் @ விமர்சனம்

ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர் பி பாலா தயாரிக்க, கலையரசன், தீபா  பாலு,  கஜ ராஜ், ஆதவ் சந்திரா, விஜய் சத்யா, பால  சரவணன்,  வி ஆர் துதிவாணன் இயக்கி இருக்கும் படம்.  அம்மன் சாமிகளில் ஒன்று நிறைசூலி . அதாவது கர்ப்பவதி நிலையில் வீற்றிருக்கும் …

Read More

வெஞ்சன்ஸ் @ விமர்சனம்

அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், நடிப்பில் ராகுல் அசோக் என்பவர்  எழுதி இயக்கி இருக்கும் படம்.  ஏழை வீட்டில் பிறந்த சிறுமி  வேணிக்கு , படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசை . ஆனால் …

Read More

99/66 @ விமர்சனம்

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரித்து, கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து எம் எஸ் மூர்த்தி இயக்க, சபரி, ரோகிந்த், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி , ஸ்வேதா , சாம்ஸ்,  நடிப்பில் வந்திருக்கும் படம்.  ஒரு புதிய அபார்ட்மெண்டில் வீடு வாங்கிக்  குடி …

Read More

வடம் @ விமர்சனம்

மாசாணி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜசேகர் தயாரிக்க, விமல், நட்டி நட்ராஜ், ஷான்ஷிகா ஸ்ரீ,  முனீஸ்காந்த் , நரேன், பால சரவணன்,  நடிப்பில் கேந்திரன் முனியசாமி எழுதி இயக்கி இருக்கும் படம்  ஜல்லிக்கட்டு அனைவரும் அறிவோம். வடமாடு , வடம் ஜல்லிக்கட்டு , வட …

Read More

காதல் ரீசெட் ரிப்பீட் @ விமர்சனம்

டி ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி ஸ்டுடியோஸ் சார்பில் சன்னி டென்வி ஆகியோர் தயாரிக்க,  மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன் , எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ் நடிப்பில்  ஏ. மகாதேவ் என்பவருடன் சேர்ந்து எழுதி, (ஏ எல் )விஜய் இயக்கி இருக்கும் படம்  …

Read More