
அஜித்தை விட 5 லட்சம் அதிகம் !- விஜய்யின் கொரோனா நிதி
கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு மாநில அரசு ஃபெஃப்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு கோடி இருபத்தைந்து லட்சத்தை வழங்கினார் அஜித் . அடுத்த நாள் முதலே விஜய் ஏதும் அறிவிப்பு செய்யாதது பற்றி கேலியாகவும் கேள்வியாகவும் பல விதமான விமர்சனங்கள் வந்தன . நிலைமையை சமன் செய்ய …
Read More