நன்றி சொன்ன ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் …

Read More

பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’  சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ்  B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள  “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24  ஆம் தேதி வெளியாகிறது.     …

Read More

‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

நவரசா  ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவினில்  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S  பேசியபோது, ” ஒரு …

Read More

அம்புநாடு ஒன்பது குப்பம் @ விமர்சனம்

பிகே பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்க, சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதா ஸ்ரீ, விக்ரம், சுருதி,  பிரபு , மாணிக்கம் நடிப்பில்  துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் என்ற படைப்பைத் தழுவி, ஜி ராஜாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் .  …

Read More

செவ்வாய்கிழமை @ விமர்சனம்

முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிக்க, பாயல் ராஜ்புத்,  ஸ்ரீ தேஜ் , அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ் , லக்ஷ்மன் நடிப்பில் அஜய் பூபதி எழுதி தயாரித்து இயக்கி தெலுங்கில் …

Read More

சைத்ரா @ விமர்சனம்

மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோகரன் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், அவி தேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், மொசக்குட்டி  நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஜெனித் குமார் இயக்கி உள்ள படம் .  சில வருடங்களுக்கு முன்பு  செத்துப் போன தோழி,  …

Read More

பார்க்கிங் சண்டையின் விபரீதம் சொல்லும் ‘பார்க்கிங் ‘

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்க, ஹரிஷ் கல்யான், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், நடிப்பில் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கி  இருக்கும் படம் பார்க்கிங்  குடியிருப்புப் பகுதியில் காரை நிறுத்துவதில் கர்ப்பிணி மனைவியைக் கொண்ட ஓர் இளம் கணவனுக்கும் , மகள் மனைவி என …

Read More

ஏழு மொழிகளில் ‘அஜாக்ரதா’

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ராதிகா குமாரசாமி   ரவிராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை  இயக்குநர் சசிதர்  மிகப்பெரிய அளவில் செட்கள் அமைத்து இயக்கவிருக்கிறார்    ராதிகா குமாரசுவாமி யின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் …

Read More

ஒரே லென்சில் உருவாகும் கன்னடப் படம் கேப்சர்

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதல் முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான படமாக கேப்சர் படத்தை தயாரிக்கிறார்    உலக அளவில் ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான …

Read More

மூன்று கன்னடப் படங்களுடன் அதிரடி காட்டும் , குட்டி ராதிகா என்கிற ராதிகா குமாரசுவாமி 

கர்நாடகா மங்களூரில் பிறந்த ராதிகா ஷெட்டி திரைப்பட நடிகை ஆகி , தமிழில் எஸ் பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தில் குட்டி ராதிகா என்ற பெயரில் வந்து அற்புதமாக நடித்திருந்தார் . ( முன்பே இங்கே ஒரு பெத்த ராதிகா இருப்பதால் இவர் குட்டி …

Read More

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியீடு .

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர்,  தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.     ஜெயம் ரவியின்  சைரன் படத்தில்  சால்ட் அண்ட் பெப்பர் …

Read More

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு …

Read More

ரெய்டு @ விமர்சனம்

எம் ஸ்டுடியோஸ் , ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ்  மற்றும் ஜி பிக்சர்ஸ் சார்பில் மணிகண்ணன், கனிஷ்க் தயாரிப்பில்  விக்ரம் பிரபு,  ஸ்ரீ திவ்யா, ரிஷி ரித்விக் , அனந்திகா, டேனி போப் , சவுந்தர்ராஜா நடிப்பில் முத்தையா வசனத்தில் எஸ் பி கார்த்திக் …

Read More

”சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துங்கள் ” முழங்கும் மன்சூர் அலிகான்

சமூக விசயங்களில் அக்கறையோடும் அதிரடியோடும் தனக்கே உரிய பாணியில் கருத்துகளைச்  சொல்வது நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான  மன்சூர் அலிகான் வழக்கம்.  அதே வகையில் தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மன்சூர் .  “நிஜமான …

Read More

படிக்கப்படாத பக்கங்களைப் பார்க்க வைக்கும் ‘கொட்டேஷன் கேங். (QUOTATION GANG )’

ஃ பில்மிநாட்டி என்டர்டைன்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷோடு சேர்ந்து,  விவேகானந்தனின் இணை தயாரிப்போடு  விவேக் குமார் கண்ணன் தயாரித்து எழுதி இயக்க,  ஜாக்கி ஷெராப் , சன்னி லியோன் பிரியா மணி, சாரா அர்ஜுன், அஷ்ரஃப் மல்லிசேரி, சாமுவேல் ஒஜ்க்வு,  ஜெயபிரகாஷ் , …

Read More

ஜப்பான் @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் நடிப்பில் ஜெயப்பிரகாஷ் திருமலைசாமியோடு சேர்ந்து கதையும் , முருகேஷ் பாபுவோடு …

Read More

ஜிகிர்தண்டா XX @விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம்,  ஃ பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் எழுதி …

Read More

கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு

Maple Leafs Productions தயாரிப்பில்,  எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில் உருவாகி இருக்கும் படம்  “கட்டில்”.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியபோது, ” கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் …

Read More

கிடா @ விமர்சனம்

ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் பூ  ராம், மாஸ்டர் தீபன் , காளி வெங்கட், கதிர்,  மீனாம்பாள், விஜயா, லோகி,  , ராஜு , பாண்டி நடிப்பில் ரா. வெங்கட் எழுதி இயக்கி இருக்கும் படம்  குடித்து விட்டு லேட்டாக வேலைக்குப் போவதால் …

Read More

‘மாயவலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

  அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மாயவலை’     சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் …

Read More