‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில்  படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,   “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம்  “மாலை நேரத்து மயக்கம்”.  நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான்.  எனக்கு அதிகமாக கிராமத்து  வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை.  எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான்.  ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு.அவரிடமிருந்து கற்றுக்கொண்ட  விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.   எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்புஅனுபவமும்  கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் .இயக்குனர் மாரி செல்வராஜ் .  “பரியேறும் பெருமாள்” கதையைக் கேட்டவுடன் இந்த கதைக்கு நாம்  வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும்  என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில்தான்.  .  அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் , வெயில் மனிதர்கள்,விலங்கினங்கள் …. இவைஅனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும்,  கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை.  கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் …

Read More

அக்டோபர் 18 ல் திரைக்கு வரும் சண்டைக் கோழி 2

விஷால் தயாரித்து நடிக்க  லிங்கு சாமி இயக்கி இருக்கும் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒட்டி நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில்,  விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி …

Read More

விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா ‘

E4 என்டர்டைன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரிக்க, பாலா இயக்கத்தில் , நடிகர் விக்ரமின் மகன் துருவா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் வர்மா. மேகா கதாநாயகியாக நடிக்கிறார் .  முக்கியக் கதாபாத்திரத்தில் ரைசா நடிக்கிறார். தெலுங்கில் வெளி வந்த அர்ஜுன் ரெட்டி …

Read More

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்  தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல்.   கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் …

Read More

செல்லப் பிராணிகளால் பிரபலமாகும் “பரியேறும் பெருமாள்”.

பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள்.   அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள். …

Read More

நடிகைகளை வைத்து பிரபலத்தை வளைக்கும் சகதி லெவல் தாமரை !

பெருசாக திரிஞ்சு போய்க் கிடக்கிறார்கள் அந்த இரண்டு நடிகைகளும் என்றால் அந்த அச்சு அசல் பிரபலத்தின் நிலமையோ கட் கட கட கட !   பின்னே முறைப்படி ஜனங்களை  வெல்லத் தெரியாமல் இப்படி நம்ம உயிரை வாங்கி அதில் நாற்காலி செய்ய …

Read More

சாமி 2 @ விமர்சனம்

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரிக்க, சீயான் விக்ரம், கீர்த்தி சுரேஷ் ,  பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு நடிப்பில்,   ஹரி எழுதி இயக்கி இருக்கும் படம் சாமி 2.  ரசனை வணங்குமா ? பார்க்கலாம் .  …

Read More

ராஜா ரங்குஸ்கி @ விமர்சனம்

வாசன் புரடக்சன்ஸ் சார்பில்  வாசன் @ சக்திவாசன்  மற்றும் பர்மா டாக்கீஸ் சார்பில் இயக்குனர் தரணிதரன்  தயாரிப்பில் , மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெய குமார், விஜய் சத்யா , அனுபமா குமார், மது ரகுராம், வாசன் @ சக்திவாசன் நடிப்பில் ,  பர்மா …

Read More

சார்லி சாப்ளின்- 2 படத்தில் ”சின்ன மச்சான் செவத்த மச்சான் ..” பாடல்

பிரபல நாட்டுப் புற இசைப் பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜ லட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலை,  பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிக்க அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கும்  சார்லி சாப்ளின் 2 படத்தில்,  இசை அமைப்பாளர் அம்ரேஷ் …

Read More

செப்டம்பர் 21இல் திரைக்கு வரும் ‘ராஜா ரங்குஸ்கி.’

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடிக்க,    பர்மா , ஜாக்சன் துரை ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கி இருக்கும் படம்     யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் …

Read More

சீமராஜா @விமர்சனம்

24 AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன், சமந்தா , கீர்த்தி  சுரேஷ், சூரி,  நெப்போலியன், சிம்ரன் , லால் நடிப்பில்,  பொன்ராம் இயக்கி இருக்கும் படம் சீமராஜா . படம் ராஜாவா கூஜாவா ? பார்க்கலாம் …

Read More

யூ டர்ன்@ விமர்சனம்

கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் கோ.தனஞ்செயன் தமிழில்  வெளியிட ,   BR 8 கிரியேஷன்ஸ் மற்றும் சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன் , பூமிகா …

Read More

”கமல் இப்படி நடந்துகொள்ளலாமா..?”- ‘மரகதக்காடு’ பட விழாவில் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

கமல் நடித்த பட்டாம்பூச்சி மற்றும்  தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ்  ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம்  ‘மரகதக்காடு’. முழுக்க  முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும்,  இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் …

Read More

நெஞ்சில் நிறைந்து உயரும் ‘பரியேறும் பெருமாள்’.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்  தயாரித்திருக்கும் முதல் படம்  ‘பரியேறும்  பெருமாள்’ .  கதிர், நடிகை கயல் ஆனந்தி,  யோகிபாபு, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி,  இயக்கி இருப்பவர் இயக்குனர் ராமின் உதவியாளரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ்  படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,  ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்,  எடிட்டர்   செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு,     சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம்   சிறப்பு விருந்தினராக ராம் கலந்து …

Read More

“என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” – ‘வண்டி’ இசை வெளியீட்டு விழாவில் விதார்த்!

என்னதான் கதாநாயகர்கள் நடித்தாலும், கதைதான் நாயகன் என்பதை  ஒவ்வொரு முறையும் சினிமா நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது.   அந்த வகையில் இருசக்கர வாகனங்களை  கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’.   ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி …

Read More

மாமியார் மருமகன் பிரச்னையை சொல்லும் ‘களவாணி மாப்பிள்ளை’

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட,  16   படங்களைத்  தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறது.  …

Read More

“ருத்ரா கேரக்டரின் ஆன்மா மகிழ் திருமேனியின் குரல்தான்” @ ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி விழாவில் அனுராக் காஷ்யப்!

ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்து , ரிலீஸ் ஆனா பிறகு கொஞ்சம் ஷாக் கொடுத்து, சட்டென்று பிக்கப் ஆகி ,   ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா …

Read More

அவளுக்கென்ன அழகிய முகம் @ விமர்சனம்

கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில் எம் எஸ் கதிரவன் தயாரிக்க, பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யா , சத்யா , யோகி பாபு, சபரி, நிவிஷா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில்,    ஏ. கேசவன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் …

Read More

வஞ்சகர் உலகம் @ விமர்சனம்

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் குரு சோமசுந்தரம்,  சிபி புவன சந்திரன், விசாகன் சூலூர் வணங்காமுடி,   சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடிப்பில்  விநாயக்கின் கதை வசனத்துக்கு ,   அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்து …

Read More

’தொட்ரா’ @ விமர்சனம்

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிக்க,     இயக்குனர்-  நடிகர்  பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடிக்க,    இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,  தயாரிப்பாளரின்  கணவரான எம்.எஸ்.குமார்,  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், …

Read More