ஹாரர் ‘பலூன்’

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிட,    ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில்  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’.    படத்தின் இசை வெளியாகி நல்ல …

Read More

பிரம்மா டாட் காம். @ விமர்சனம்

கணேஷ் ட்ரீம் பேக்டரி தயாரிக்க, நகுல்,  ஆசனா சவேரி,  கே.பாக்யராஜ் , சித்தார்த் விபின், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில்  பி எஸ் விஜயகுமார் இ இயக்கி இருக்கும் படம் பிரம்மா டாட் காம் .  தலை எழுத்து எப்படி ? …

Read More

சென்னை 2 சிங்கப்பூர் @ விமர்சனம்

எ காமிக் புக் இண்டியா பிரைவேட் லிமிடெட் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து மற்றும் சிலருடன் சேர்ந்து தயாரிக்க,  கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் , அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் அப்பாஸ் அக்பர் எழுதி இயக்கி இருக்கும் படம் சென்னை …

Read More

சத்யா வெற்றி விழா

சிபிராஜின் “ சத்யா “ திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்  சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் / தயாரிப்பாளர் சிபிராஜ் , நாயகி ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் …

Read More

பாஸ்கர் ஒரு ராஸ்கல் இசை வெளியீட்டு விழா

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படம் ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்க, அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்க  அதே சித்திக் இயக்கத்தில் அதே பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது     அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் …

Read More

மாயவன் @ விமர்சனம்

திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சிவி குமார்  தயாரித்து , முதன் முறையாக கதை எழுதி இயக்க , இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத,     சந்தீப் ,  லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், நடிப்பில் வந்திருக்கும் படம் மாயவன் . ரசனைக்குரியவனா …

Read More

அருவி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, அதிதி பாலன், அஞ்சலி வரதன், கவிதாபாரதி, ஷோபா பார்த்தசாரதி, சிறுமி தர்ஷினி , குழந்தை பிரனிதி நடிப்பில்,     அறிமுக இயக்குனர் அருண் பிரபு …

Read More

மார்க்கெட்டின் மார்க்கெட்டுக்கு குறி வைக்கும் ‘செயல்’

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “  ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், …

Read More

பி ஆர் ஓ யூனியன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,   திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் …

Read More

சக்கைப் போடு போடுராஜா படத்தின் பரபரப்பான இசை வெளியீடு

 சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு  விழாவில்,  படத்தின் இசையமைப்பாளரும், நடிகருமான சிம்பு, தனுஷ் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்  விழாவில் தனுஷ் பேசும்போது, “2002-ம் ஆண்டில்தான் சிம்புவும் நானும் நாயகர்களாக தமிழ்ச் சினிமாவில் …

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பட(ம்) ‘அருவி ‘

டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் அருவி  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்   தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு ,S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த்  , ஒளிப்பதிவாளர் ஷெல்லி …

Read More

ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் “ பள்ளிப் பருவத்திலே “

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம்  “ பள்ளிப்பருவத்திலே “   இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா , கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி …

Read More

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

 அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான  தமிழர் டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார்     “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற அவரது முதல் ஹாலிவுட் திரைப் படத்தில்  நடிகர்  நெப்போலியன் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார் . …

Read More

‘செய்’

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின்இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை …

Read More

சத்யா @ விமர்சனம்

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் வழங்க , மகேஸ்வரி சத்யராஜ் தயாரிக்க , சிபிராஜ், ரம்யா நம்பீசன் , யோகி பாபு, சதீஷ் , நிழல்கல் ரவி நடிப்பில் –  சைத்தான் படத்தை இயக்கிய – பிரதீப் கிருஷ்ண …

Read More

விஜய் ஆண்டனியின், வியப்பூட்டும் விஸ்வரூபத்தில் ‘அண்ணாதுரை’

விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.“படம் வெளியாக இருப்பது …

Read More

தீர(னி)ன் (வெற்றி) அதிகாரம் நன்று !

வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி  விழாவில்  கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு ,    இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , …

Read More

யாழ் @ விமர்சனம்

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா ,  மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, …

Read More

இந்திரஜித் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , கவுதம் கார்த்திக், அஸ்ரிதா ஷெட்டி, சொனாரிகா படோரியா, சுதன்ஷு பாண்டே, சச்சின் கெடேகர் , எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் , தாணுவிண் மூத்த மகன் பரந்தாமன் இணை தயாரிப்பாளராக …

Read More

வீரைய்யன் @ விமர்சனம்

ஃபாராசரா பிலிம்ஸ் தயாரிப்பில் பரீத் என்பவர் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, இனிகோ பிரபாகர் , ஷைனி, ஆடுகளம் நரேன் , வேல ராமமூர்த்தி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் வீரையன் . சாரம் உள்ளவனா ? பார்க்கலாம் …

Read More