புரியாத புதிர் @ விமர்சனம்

இசைக்கருவிகள் கடை ஒன்றை நடத்தி வரும் பாடகன் கதிர் (விஜய சேதுபதி). அவனை கண்டவுடன் காதலிக்கிறாள் , பாட்டு ஆசிரியையான மீரா (காயத்ரி). கதிரின் நண்பன் அவன் கம்பெனி முதலாளியின் மனைவியோடு காமமாக இருப்பது முகநூலில் புகைப்படமாக வெளிப்பட , அவமானம் …

Read More

ஆன்லைனில் அண்டா தேடிய ஒரு லட்சம் பேர்!

அண்டாவக் காணோம்…  என்னய்யா இது… இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்…  “சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.. ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு. அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘ அண்டாவ காணோம் ‘

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். படத்தில் வரும் ஓரு  பேசும் அண்டாவுக்கு …

Read More

ஆஸ்காருக்கு விண்ணப்பிக்கப் பட்டிருக்கும் ‘குற்றம் கடிதல்’

ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன்சேர்ந்து தயாரிக்க, புதுமுகங்கள்  சாய் ராஜ்குமார், ராதிகா,  பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய்  ஆகியோர் நடிப்பில் பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் …

Read More

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் @ விமர்சனம்

ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, அருள்நிதி. ரம்யா நம்பீசன் , சிங்கம் புலி நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் . படம் …

Read More

“போலீஸ் கதை’ ஒன்றும் திருட்டுக் கதை அல்ல” – J. சதிஷ் குமார்

ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில்  ஜே.சதிஷ்  குமார் வழங்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இணைய தள  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ஜே.சதிஷ்  குமார்.  ” ஒரு படத்தை …

Read More

காட்டுத்தனமான ‘குற்றம் கடிதல்’

இன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் …

Read More