அன்னபூரணி @ விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ்,  நாட் ஸ்டுடியோஸ், மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம்.  சிறு வயது முதலே ஆர்வமும் அக்கறையுமாய் சமைப்பதிலும் அன்போடு பரிமாறுவதிலும் ஆர்வம் கொண்ட ஸ்ரீரங்கத்து பிராமணப் பெண் …

Read More

ஸ்ரீரங்கத்து அய்யர் பெண்ணாக நயன்தாரா நடிக்கும் ‘அன்னபூரணி’

  டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ்  இணைந்து தயாரிக்க, நயன்தாரா, ஜெய் , சத்யராஜ் நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம்  ‘அன்னபூரணி- The Goddess of Food’ கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி …

Read More

களை கட்டணுமா? கல்லா கட்டணுமா? கண்மணி ஆடியோ லாஞ்ச் கலாட்டா !

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் …

Read More

‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா,  இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா,  நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா,   இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக்  கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,“2010ல்  மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை  மூன்றாவது வாரத்தில்தான்  பார்த்தேன்.  அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக்   கண்டு  நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்.  இந்த மாதிரி ஒரு படத்தை  எடுப்பதற்கான  எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன்  வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத்  துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக்  குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு  பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர்  கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்.  நான் இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.  44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.  …

Read More

நேத்ரா @ விமர்சனம்

கனடாவைச் சேர்ந்த ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பரராஜ சிங்கம், வெங்கடேஷ் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் தயாரிக்க, நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் வெளியிட,  வினய், தமன், சுபிக்ஷா, ரோபோ சங்கர், ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் வெங்கடேஷ் …

Read More

‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராகும் நடிகை அக்ஷயா

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் ‘ யாளி ‘ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார்.ஒளிப்பதிவு     –      V.K.ராமராஜு இசை            –     SR.ராம் பாடல்கள்       –     கவிப்பேரரசு வைரமுத்து,                         கவிதாவாணி V.லக்ஷ்மி எடிட்டிங்              –     அஹமது,சந்துருமக்கள் …

Read More

சேது பூமி படக் குழுவின் அடுத்த படம் ‘அக்பர் ‘

ஒரு திரைப்படம் உருவாகும்போது , “இதே படக் குழுவினரை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிப்பேன்” என்று பல தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. ஆனால் அது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . சில சமயம் பட வெளியீட்டுக்குப் பிறகு  சம்மந்தப்பட்ட …

Read More

சேது பூமி @ விமர்சனம்

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,   ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க   ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, …

Read More

மனித நேயத்தின் வெளிப்பாடு — ‘சேது பூமி’

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,  ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க   ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, …

Read More
arunthathi - photo

தொட்டால் … இப்படிதான் , தொடரும் !

இணைய தளத்தில் பரபரப்பான சினிமா விமர்சனங்களால் பெயர் பெற்ற கேபிள் சங்கர் இயக்க, துவார்.ஜி.சந்திரசேகர் சார்பில்  FCS கிரியேஷன்ஸ் தயாரிக்க,  .தமன், அருந்ததி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தொட்டால் தொடரும் .உ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட ‘தொட்டால் …

Read More