இந்தக் காணொளியைப் பார்க்க நமது தலைமுறை ஒரு தவமே செய்திருக்கவேண்டும் .
ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக எஸ் எஸ் வாசன் தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நாட்டியப் பேரொளி பத்மினி , பாலையா நடிப்பில் ஏ.பி ,நாகராஜன் இயக்கி சரித்திரம் படைத்த படம் தில்லானா மோகனாம்பாள் .
காலத்தால் அழிக்க முடியாத அந்த காவியத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் ..
மேக்கப்பை சரி செய்யும் அழகை….
ஷாட்டுக்கு தயாராகும் ரம்மியத்தை ……
பத்மினியின் கண்களில் இருந்து கிளிசரினும் அமுதமாய் வழியும் சிறப்பை …
அருட்கலைச் செல்வர் இயக்குனர் ஏ.பி . நாகராஜன் காட்சியை இயக்கும் விதத்தை
தி கிரேட் நடிகர் திலகம் நாயனம் வாசித்து ரிகர்சல் பார்க்கும் கிடைத்ததற்கரிய காட்சியை பாருங்கள்
(இதை அனுப்பி வைத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு நன்றி )