மிஸஸ் & மிஸ்டர் படத்தின் இசை,  முன்னோட்ட வெளியீடு 

வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. …

Read More

மே 30 இல் வெளியாகும், இளைய திலகம் பிரபு நடிக்கும் ராஜபுத்திரன்

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி  தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும்  வெற்றியும் தந்தை மகனாக நடிக்க,   நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை …

Read More

வேம்பு @ விமர்சனம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷும் விஜயலக்ஷ்மியும் தயாரிக்க, ஹரி கிருஷ்ணன் , ஷீலா ராஜ்குமார் நடிப்பில் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கி இருக்கும் படம் .  கிருஷ்ணகிரி மாவட்டக் கிராமப் பின்னணியில் பாடு பரதேசி  அப்பா அம்மாவுக்கு ஒத்தைப் பிள்ளையாகப் பிறந்த வேம்பு …

Read More

மையல் @ விமர்சனம்

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல் எல் பி சார்பில் வேணுகோபால், அனுபமா விக்ரம் சிங் இருவரும் தயாரிக்க, மைனா சேது, சம்ரிதி தாரா, பில் தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை திரைக்கதை …

Read More

நரிவேட்டை @ விமர்சனம்

இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் , ஷியாஸ்ஹாசன் தயாரிக்க, டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு , சேரன், ப்ரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், மற்றும் பலர் நடிப்பில் அபின் ஜோசப் எழுத்தில் அனுராஜ் மனோகர் இயக்கி இருக்கும் மலையாளப் படத்தின் தமிழ் …

Read More

ஏஸ் @ விமர்சனம்

7 Cs என்டர்டைன்மென்ட் சார்பில் ஆறுமுகக் குமார் தயாரித்து  எழுதி இயக்க விஜய் சேதுபதி,  ருக்மிணி வசந்த், யோகி பாபு, பப்லு பிரித்விராஜ் , திவ்யா பிள்ளை, அவினாஷ் , ராஜ்குமார் நடிப்பில் வந்திருக்கும் படம் .  ஜெயிலில் இருக்கும் தன் நண்பனின்  …

Read More

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும்,’வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , …

Read More

விஷால் – சாய் தன்ஷிகா காதல், கல்யாண அறிவிப்பைச் சொன்ன யோகிடா இசை – ட்ரெய்லர் வெளியீட்டு விழா.

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் …

Read More

மாமன் @ விமர்சனம்

இன்றும் உலகமே வியக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்… போரில் அவனது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்த நிலையில் அவன் தாய்மாமன் (அம்மா முதிய வேண்மாளின் அண்ணன் ) இரும்பிடர்த் தலையார் என்பவரால் வளர்க்கப்பட்டவன்தான் . ஆக, கல்லணைக்கு உள்ளேயும் ஒரு தாய்மாமனின் …

Read More

ஜோரா கைய தட்டுங்க@விமர்சனம்

வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிக்க, யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெராடி, கல்கி, வசந்தி,  அருவி பாலா நடிப்பில் கதை திரைக்கதை வசனத்தை கே . பிரகாஷுடன் இணைந்து எழுதி,  வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும படம் .  மேஜிக் …

Read More

லெவன் @ விமர்சனம்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி ஆகியோர் தயாரிக்க , நவீன் சந்திரா, ரியா ஹரி, ஆடுகளம் நரேன், ரித்விகா, திலீபன் நடிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கி இருக்கும் படம் .  அடுத்தடுத்து சில கொல்லப்படுகிறார்கள். வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் …

Read More

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றி விழா

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன்  தயாரிப்பில்,   சசிகுமார் –  சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த  மே 1 …

Read More

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ பத்திரிகையாளர் சந்திப்பு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி ,  16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.* ‘டி …

Read More

சுஹாசினியின் இளமையை(?) வர்ணித்த (!) ஆர். பார்த்திபன்

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள  ‘தி வெர்டிக்ட்’. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.    முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை …

Read More

“மலையாளத்தின் தாய்மொழி தமிழ்தான்.”  – மலையாள இயக்குனர் வினீஷ் மில்லினியம்  பேச்சு   

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகி பாபு நடிப்பில்,  இயக்குனர்  இயக்கத்தில்,  மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.     இப்படத்தில்  ஹரீஷ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, …

Read More

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.    நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆர்.கே. …

Read More

நிழற்குடை @ விமர்சனம்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிக்க, தேவயானி, விஜித், கண்மணி, நிஹாரிகா, நிலா,  ராஜ்கபூர், இளவரசு , வடிவுக்கரசி, மனோஜ் குமார் நடிப்பில் ஹிமேஷ் பாலாவின் வசனத்தில் சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  தனது தன்னலமற்ற …

Read More

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ என்னும் திரைப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி …

Read More

என் காதலே @ விமர்சனம்

ஸ்கை வாண்டரர்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் ஜெயலக்ஷ்மி என்பவர் தயாரித்து எழுதி இயக்க, லிங்கேஷ், பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண் லியா, திவ்யா, மதுசூதனன் , கஞ்சா கருப்பு நடிப்பில் வந்திருக்கும் படம்.  சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத் தலைவர் ஒருவர் ( மதுசூதனன் ) …

Read More

சந்தானத்தின் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ முன் வெளியீட்டு நிகழ்வு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக …

Read More