வித்தியாசமான கதைக் களத்தில் டீக்கடை பெஞ்ச் ‘

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், …

Read More

முதல்வராக ‘வாழ்ந்து’ பார்த்த “பவர் ஸ்டார்”- ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.    இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என …

Read More

ஜி.வி.பிரகாஷ்குமாரின் மனைவி சைந்தவி பிறந்த நாள் கொண்டாட்டம்

நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான   ஜி .வி.பிரகாஷ்குமாரின்    மனைவியும்  கர்நாடக இசைப் பாடகியும் அந்நியன் படத்தில் ரண்டக்க, தொட்டிஜெயா படத்தில் அச்சு  வெல்லக் கரும்பே ,  அழகிய  தமிழ் மகன் படத்தில் கேளாமல் , வரலாறு படத்தில் இன்னிசை அளபெடையே , பையா படத்தில் …

Read More

மது, புகை இல்லாத , ‘ தானா சேர்ந்த கூட்டம் ‘

ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில்  சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் , ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , …

Read More

”ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்” – ‘டிக் டிக் டிக்’கில் சதம் அடித்த D. இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரிக்க,   ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க,   இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக …

Read More

பி ஆர் ஓ யூனியன் முப்பெரும் விழா !!!

  தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் …

Read More

சினிமா பி ஆர் ஓ யூனியன் நடத்தும் முப்பெரும் விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,   திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் …

Read More

கதாநாயகியாகிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி!

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த  தமிழர்களின் ஜல்லிக்கட்டு  போராட்டத்தின் மூலம்  ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் …

Read More

“இமயமலையே இடிந்தாலும் பொங்கலுக்கு ‘ மன்னர் வகையறா’ வரும் ”

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க,  ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என …

Read More

தணிக்கை குழுவினரிடம் பாராட்டு பெற்ற ‘முந்தல்’

  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ள பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த், ‘முந்தல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.   சமூக அக்கறைக்கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்வெஸ்ட் மூன் …

Read More

விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத் திரை’

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில்   விஷால் நடிக்கும்  திரைப்படம் இரும்புத்திரை.  ஒரு காலத்தில்  விஷாலை உதவி இயக்குனராக பயிற்றுவித்த நடிகர் அர்ஜுன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்    இதன்  டீசர் வெளியீட்டு விழாவில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா …

Read More

விஜய் பெரிய ஹீரோ ஆக யார் காரணம் ?

MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்  கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி …

Read More

வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல்: டி.ஏ.அருள்பதி புதிய சாதனை

சென்னை- காஞ்சீபுரம்- திருவள்ளூர்  மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகில் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று. 2 வருடங்களுக்கு ஒருமுறை இச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2017-2019-ம் ஆண்டுக்கான தேர்தல், சென்னை அண்ணாசைலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (24-12-2017) பரபரப்பான …

Read More

” எம் ஜி ஆர் டைட்டிலில் என் மகன்! ” – ‘ மதுர வீரன்’ மகத்துவம்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் மதுர வீரன் படத்தின்  இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் …

Read More

அந்தரத்தில் தொங்கிய ‘சங்கு சக்கரம் ‘ நட்சத்திரங்கள்

குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அதிலும் பேய்ப்படங்கள் பார்ப்பது என்றாலே குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இதுநாள்வரை குழந்தைகளை மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன.  இந்தமுறை …

Read More

” மதுரை விநியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் நம்ம அணி போட்டியிடும். ” – ஞானவேல் ராஜா அறிவிப்பு

”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவும் ,  2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் …

Read More

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்… அருள்பதிக்கு முன்னணி தயாரிப்பாளர்கள் ஆதரவு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களின் திரைப்பட  விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில்  தலைவர் பதவிக்கு டிஏ அருள்பதி போட்டியிடுகிறார்.   துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி ராஜகோபாலன், பொருளாளர் பதவிக்கு பாபுராவ் ஆகியோர் …

Read More

‘வேலைக்காரன்’ பற்றி சிவகார்த்திகேயன்

வேலைக்காரன்’ குறித்துக் கூறும்  சிவகார்த்திகேயன்  ‘அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் ‘ என்பதை நம்புபவன் நான். ‘வேலைக்காரன்’ படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி …

Read More

“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

“உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர்  PK FILM Factory G. விட்டல் குமார்  , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் …

Read More

”பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும்,” – ‘ வேலைக்காரன்’ மோகன் ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து,  படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை …

Read More