போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘ஆபரேஷன் அரபைமா’

பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  விழாவில் …

Read More

‘பருந்தாகுது ஊர்க்குருவி’ திரைப்படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

லைட்ஸ் ஆன் மீடியா வழங்க, இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில்  …

Read More

கொன்றால் பாவம் @ விமர்சனம்

எய்ன்ஃபாக் ஸ்டுடியோஸ் சார்பில்  பிரதாப் கிருஷ்ணா ,  மனோஜ் குமார்,  ஆகியோர் தயாரிக்க வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சென்றாயன் நடிப்பில்   தயாள் பத்மநாபன்  தனது டி பிக்சர்ஸ் மூலம் சேர்ந்து தயாரித்து,  எழுதி இயக்கி இருக்கும் படம் கொன்றால் பாவம் .  விமர்சனத்துக்குள் போவதற்கு முன்பு …

Read More

‘மெமரீஸ்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு மெமரீஸ்.

Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச் செய்யும் திரில்லராக இப்படம் …

Read More

”சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்”- ‘சொப்பன சுந்தரி’ ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் , அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’  திரைப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் மோகன் …

Read More

இன் கார் (IN CAR) @ விமர்சனம்

இன் பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அன்ஜும் குரேஷி, சஜித் குரேஷி தயாரிக்க, ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜஞ்ஜோலியா, கியான் பிரகாஷ் நடிக்க,  ஹர்ஷவர்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் இன் கார். அதாவது ‘காரில் …’ என்று பொருள் .  …

Read More

அரியவன் @ விமர்சனம்

எம் ஜி பி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில்  அறிமுக நாயகந நாயகி இஷான்- ப்ரானாலி  நடிப்பில்  உடன் நிஷ்மா,  டேனியல் பாலாஜி, ரமா, சூப்பர் குட்சுப்பிரமணி  நடிக்க மாறி செல்வன் கதைக்கு   மித்ரன் ஜவஹர் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் …

Read More

”In Car” திரைப்படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் …

Read More

வாத்தி பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது.  இந்தநிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது, “இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னை கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்க சொன்னால் படிக்க …

Read More

மித்ரன் ஜவஹரின் ரசனையான இயக்கத்தில் ஈஷான் நடிக்கும் அரியவன்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர்  படத்தில் இணைந்து நடித்துள்ள படம் அரியவன் . கே எஸ் விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்த் இந்த …

Read More

தக்ஸ் @ விமர்சனம்

தயாரிப்பாளர் ஷிபு தமீன்சின் ஹெச் ஆர் பிக்சர்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஷிபு தமீன்சின் மகள் ரியா ஷிபு மற்றும் மும்தாஸ் தயாரிக்க,  ஷிபு தமீன்சின் மகன் ஹிருது  ஹாரூன் ஹீரோவாக நடிக்க, உடன் அனஸ்வரா ராஜன்,  சிம்ஹா, ஆரோக்கிய தாஸ், முனீஸ்காந்த் நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தா – ஹே …

Read More

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் @ விமர்சனம்

லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் குமார் தயாரிக்க, மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, ஷாரா  நடிப்பில் விக்னேஷ் ஷா இயக்கி இருக்கும் படம்.  2016 ஆம் ஆண்டு இவரே இயக்கிய ‘ஐ போன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ குறும்படத்தின் …

Read More

‘அரியவன்’ திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”.  முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் …

Read More

லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்

லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் …

Read More

குற்றம் புரிந்தால் @ விமர்சனம்

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரிக்க, ஆதிக் பாபு, அர்ச்சனா (இனி இவர் குற்றம் புரிந்தால் அர்ச்சனா என்று அழைக்கப்படுவாராக !)  , நாடோடிகள் அபிநயா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் டிஸ்னி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் …

Read More

வெள்ளிமலை @ விமர்சனம்

சுபர்ப் கிரியேசன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரிக்க, சூப்பர் குட் சுப்பிரமணியம், அஞ்சு கிருஷ்ணா, வீர சுபாஷ் நடிப்பில் ஓம் விஜய் இயக்கி இருக்கும் படம்.  அடர்ந்து செழித்த ஒரு மலையின் அடியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சித்த மருத்துவர் ஒருவர் ( சூப்பர் குட் சுப்பிரமணியம்) …

Read More

அசத்தல் கமர்ஷியல் படம் ‘ தீர்க்கதரிசி’

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை …

Read More

நான்கு மொழிகளில் ‘தக்ஸ்’

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் …

Read More

சரித்திரம் படைத்த ‘அயலி ‘

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப் படைப்புகளைத்  தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி”  இணையத் தொடர் பெரும்  பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ்  ஓடிடி உலகில் …

Read More

அருள்நிதி.. அடுத்து உதயநிதி; இயக்குனர் மு. மாறனின் ‘கண்ணை நம்பாதே’

அருள்நிதி நாயகனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்த பத்திரிக்கையாளர்  மு மாறன் அடுத்து இயக்கி இருக்கும் படம் கண்ணை நம்பாதே .  எம் ஜி ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் …

Read More