ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘
கடந்த 77 ஆண்டுகளில் 178 படங்களைத் தயாரித்துள்ள ஏ வி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வரும் நிறுவனம் . புதுமையான படைப்புக்களை தருவதில் ஏ …
Read More