அமேசான் பிரைம் வீடியோவில் மே 18 முதல் ‘மாடர்ன் லவ், சென்னை’

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இதை தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி …

Read More

கருத்துக் குவியலாய் அமைந்த , தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ இசை வெளியீட்டு விழா

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கவுதம் மேனன், யோகி பாபு, டெல்லிகணேஷ் , அதிதி பாலன், மஹானா சஞ்சீவி நடிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் வைரமுத்துவின் வரிகளில் தங்கர் பச்சன் எழுதி …

Read More

” பின்தங்கியிருக்கும் தமிழ் சினிமா” – ‘ஆதார்’ பட விழாவில் ஆதுரக் குற்றச் சாட்டு.

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.     இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து …

Read More

உலகம்மை பட விழாவில் பாரதிராஜா – இளையராஜா கலாட்டா

மறைந்த மாபெரும் எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை உலகம்மை என்ற பெயரில் படமா எடுத்து இருக்கிறார்கள் .  கவுரி கிஷன் , மாரிமுத்து  மற்றும் பலர நடித்துள்ளனர். சாதிசனம் என்ற படத்தை இயக்கிய ஜேபி என்கிற …

Read More

‘போர்க்களத்தில் ஒரு பூ’ கணேஷனின் ‘ காதல் செய்’

பிரபாகரன் மூவீஸ் சார்பில் கானா வினோதன், குப்பன் கணேசன் ஆகியோர் தயாரிக்க, சுபாஷ் சந்திர போஸ், நேஹா , மனோ பாலா . லொள்ளு சபா சுவாமிநாதன் . மனோகரன் மற்றும் பலர் நடிப்பில்,  கதை திரைக்கதை வசனம் எழுதி முக்கியப் …

Read More

ரைட்டர் படம் – ரஞ்சித்தைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.   நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.   தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை …

Read More

வைகோ – பாரதிராஜா கொண்டாடும் ‘கத்துக்குட்டி ‘

நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்து ஒரு  பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு …

Read More

பாக்யராஜ் மகனின் முந்தானை முடிச்சு – திருமண கேலரி 2

சாந்தனு பாக்யராஜ் — கீர்த்தி திருமண வரவேற்பு புகைப்படம் தொகுப்பு 2 Shanthnu – Keerthi Wedding Reception Stills (62) ◄ Back Next ► Picture 1 of 67

Read More

கமலின் தூங்காவனம் போன்ற ‘வல்ல தேசம்’ !

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் லண்டனைச் சேர்ந்த ஒருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரித்தார்கள். அதற்கு லண்டனில் பல குறும்படங்களை இயக்கிய ஒருவரை இயக்குனராக போட்டார்கள் . அந்தப் படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்கிறார்கள் . அதிசயம்!  ஆனால் உண்மை ! …

Read More

பாரதிராஜாவை பரவசப்படுத்திய படம்

ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க, கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் மருதுபாண்டியன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ . சினிமா ஆசையில் சென்னை வந்து போராடும் கனவு சுமக்கும் கலைஞர்களின் வலி …

Read More

வசந்தின் இயக்கத்தில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’

உயரத்தின் அடையலாம் மலை. அந்த மலைக்குள்ளும் உயரமான ஒன்று சிகரம் என்று  இருக்குமல்லவா? அது போல அசோகமித்திரனை எழுத்தின் மலை என்று உருவகித்தால் , அந்த மலையின் சிகரம் போன்ற நாவல்தான் ‘தண்ணீர் ‘. தமிழில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் …

Read More
mooch audio launch

குரங்குக் கூட்டத்தை விரட்டிய சினிமா பேய் ‘மூச்’ !

கிரேட் B புரடக்ஷன் சார்பில் பூபாளன் நடராஜன் பாலா தயாரிக்க, பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த வினுபாரதி இயக்க, ஜீவா, எம் எஸ் பிரபு, ஓய.என்,முரளி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த வெங்கடேசின் ஒளிப்பதிவில் நித்யன் கார்த்திக் இசையில் , நித்தின் , மிஷா …

Read More
ilaiyaraja

இளையராஜாவுக்கு பிடிக்காத ‘முதல்மரியாதை’ படம்

எண்பதுகளில் ஆடியோ கேசட்டில் வந்து அனைவரின் உள்ளங்களையும் ஆட்டிப் படைத்து விட்டு திரைப்படத்தில் வராமல் போன ஒரு தித்திப்புப் பாடலை இப்போது வரும் படத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அற்புத அனுபவத்தை தர இருக்கிற படம்தான், ஜி பி …

Read More
mooch film

பைபிள் வாசகங்களை பேய் சொல்லலாமா? மூச் !

திடுக்கிட வைத்த பேய்கள், கிலி கொடுத்த பேய்கள், நியாயம் கேட்ட பேய்கள் , அழகான பேய்கள், கடவுளோடு சண்டை போட்ட பேய்கள். அலற வைத்த பேய்கள், சிரிக்க வைத்த பேய்கள், அருவருக்க வைத்த பேய்கள் இப்படி எத்தனையோ பேய்களை தமிழ் சினிமா …

Read More