ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ முன்னோட்டம் வெளியீடு

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா  நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் …

Read More

பூமர காத்து @ விமர்சனம்

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டைன்மென்ட் சார்பில் ராணி, ஷர்மிளா தேவி, வனிதா, புகழேந்தி  ஆகியோர் தயாரிக்க, சந்தோஷ் சரவணன், விதுஷ், மனிஷா, மீனா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, மனோபாலா, நெல்லை சிவா, போண்டா மணி நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி …

Read More

நினைவெல்லாம் நீயடா @ விமர்சனம்

லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி , மனோபாலா, மதுமிதா நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம்.  பள்ளி நாட்களில் காதலைச் சொன்ன நிலையில் , திடீரென்று அமெரிக்கா போய்விட்ட …

Read More

ஈ மெயில் @ விமர்சனம்

எஸ் ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ் ஆர் ராஜன் தயாரித்து இயக்க, ராகினி த்விவேதி, அசோக், பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி, மனோபாலா நடிப்பில் தமிழ் கன்னடம் இரண்டு மொழிகளில் வந்திருக்கும் படம்.  ரியல் எஸ்டேட் நிறுவனம் …

Read More

“ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” ; நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை.

  லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி …

Read More

இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றிய ‘இமெயில்’- இயக்குநர் கே.பாக்யராஜ்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி …

Read More

அங்காடி தெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்க, அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க,  நாயகியாக ஷாலு நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் ,  அவருக்கு தங்கையாக நிஷா,  இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா,அம்பானி சங்கர், தியா, தென்னவன்,வையாபுரி,  ஆகியோர் நடிக்க,  ராமகிருஷ்ணன் …

Read More

செயின் பறிப்பு குற்றப் பின்னணியில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரிக்க,   ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க,   ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடிக்க,     இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.      ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,  …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘ அண்டாவ காணோம் ‘

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். படத்தில் வரும் ஓரு  பேசும் அண்டாவுக்கு …

Read More
sathurangavettai still

சதுரங்க வேட்டை @விமர்சனம்

அநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் . பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு …

Read More

வேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை?

அரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது  ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …

Read More