‘வள்ளுவன் ‘ இசை , முன்னோட்ட வெளியீடு

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், …

Read More

‘ப்ரீடம்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.    இயக்குநர் நடிகர் சசிக்குமார் மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். …

Read More

“கார்த்திக் ரூட்டில் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ்

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி …

Read More

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா

‘பிக் பாஸ் சீசன் 3′ வெற்றியாளரும்,’வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜின் – தி பெட்’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி,  வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

கலைஞர் 100 இல் CD 23

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகிறது.   அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா  மற்றும் விருதுகள் வழங்கும் விழாவை நடத்த பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்தது அந்த அமைப்பு.  …

Read More

“சினிமா துறைக்கான  வசதிகளை அரசு செய்துகொடுக்கவில்லை” – குருமூர்த்தி விழாவில் ஆர்கே.செல்வமணி வேதனை

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில்  நட்டி நடராஜ் கதாநாயகனாக நடிக்க,  ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க இவர்களுடன்  சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க, …

Read More

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பிரஷாந்தின் பிறந்த நாள் விழா

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டுசென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.   இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட …

Read More

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்ட, விஜய் சேதுபதி ஒரு கோடி நிதி

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை …

Read More

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிப் பேசும் ‘ஐ ஆர் 8’

ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க,   அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாகவும்  நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ்  ஆகியோரின் உடன் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி  என்.பி. இஸ்மாயில் …

Read More

புதுமையான முறை டிக்கட் விற்பனையில் ‘கூத்தன்’

நீல்கிரிஸ்  ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்  தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன்  தயாரித்திருக்கும்  கூத்தன் திரைப்படத்தின்  இசை வெளியீட்டு  விழா  திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ் , ஜாக்குவார்          தங்கம் ,  நடிகை  அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை  நிகிஷா பட்டேல்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.  இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புது விதமான  டிக்கெட் விற்பனை   முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்.“ஒரு மிகப் பெரும்  பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி  ரசிகர்களுக்கு  பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர  நினைத்து  இந்தப்படம் தயாரித்துள்ளேன்.   எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான்.  தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது சிரமமான  விசயமாகிவிட்டது.  …

Read More

மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா

பிலிம் மற்றும் புரஜக்டர் மெஷின்களுக்கு பதிலாக திரைப்படங்களை  தியேட்டருக்கு டிஜிட்டல் முறையில் வழங்கும் சேவையில் முக்கிய இடத்தில் இருக்கும்,    கியூப் நிறுவனத்துக்கு மாற்றாக  மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ்  என்ற புதிய படம்  வழங்கு நிறுவனம் உருவாக்கி உள்ளது .    …

Read More

‘முந்தல்’ இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த்தின் அடுத்த படம்

ஸ்டண்ட் ஜெயந்த், இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘முந்தல்’. அப்பு கிருஷ்ணா என்ற,    அறிமுக ஹீரோ நடிப்பில் உருவான இப்படம் சித்த மருத்துவத்தை மையமாக வைத்து உருவான டிராவல் அட்வெஞ்சர் படமாகும்.   திரைத்துறை நடத்தி வந்த போராட்டம் முடிந்த உடனேயே, …

Read More

ஹீரோயினை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட ‘தொட்ரா’ பட இயக்குநர்

ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.     இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.   இயக்குனர்நடிகர்  பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள  …

Read More

“நடந்தது ஸ்ட்ரைக்கே அல்ல ” – வெல்டன் விஷால் !

ஒரு நீண்ட சோதனைக்கால கட்டத்தை தாண்டி மீண்டும் இயங்கத் துவங்குது தமிழ் சினிமா . சென்னை தலைமைச் செயலகத்தில் 17.04.2018 அன்று அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து , இது குறித்து தயாரிப்பாளர் சங்க …

Read More

மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள்தான் – ‘இரும்புத் திரை ‘ விஷால் !

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , விஷாலின் தாயார் லட்சுமி தேவி , தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன் , இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் …

Read More

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் சலசலப்பான இசை வெளியீடு

நகுல் –  சுனைனா நடிப்பில் ஒன்பது வருடம் முன்பு வந்து பலரையும் கவர்ந்த படம் காதலில் விழுந்தேன் . விஜய் ஆண்டனி இசையில் பி வி பிரசாத் எழுதி இயக்கிய இந்தப் படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு , படத்தில் இடம் …

Read More

வைகை எக்ஸ்பிரஸ் @ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நீது சந்திரா, நாசர், இனியா, கோமல் ஷர்மா, எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் ஆர் கே செல்வமணி, சிங்கமுத்து , ஜான் விஜய் , சுமன் ஆகியோர் நடிக்க , …

Read More

பிரபல இயக்குனர்களின் இணை இயக்குனர் விஜய் சங்கர் இயக்கத்தில் ‘ஒரு கனவு போல’

இறைவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில்  C.செல்வகுமார் தயாரிக்க, ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா,  புதுமுகம் அமலா, சார்லி ஆகியோர்  நடிக்க, நீண்ட நெடிய அனுபவமும் திறமையும் கொண்ட விஜய் சங்கர் இயக்கி இருக்கும் படம் ‘ஒரு கனவு போல’ மறுமலர்ச்சி, பாரதி கண்ணம்மா , …

Read More