G.O.A.T @ விமர்சனம்

ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் , அர்ச்சனா அகோரம் ஆகியோர் தயாரிக்க,  விஜய்,  பிரஷாந்த் , பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி …

Read More

ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘

கடந்த 77 ஆண்டுகளில்  178 படங்களைத் தயாரித்துள்ள ஏ வி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வரும் நிறுவனம் .  புதுமையான படைப்புக்களை தருவதில் ஏ …

Read More

சிவாஜியின் ‘மனோகரா’ நாயகி கிரிஜாவின் மகள் சலீமா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்

சிவாஜியின் ‘மனோகரா’ படத்தை மட்டும் அல்ல அப்படத்தில் சிவாஜியுடன் நடித்த பல நடிகர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.   அவர்களில் ஒருவர் தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கிரிஜா. ‘திரும்பி பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து தமிழில் …

Read More

‘பெரியப்பா எம் ஜி ஆர் , சித்தப்பா சிவாஜி , அப்பா என் டி ஆர் ”- பாசமிகு பாலகிருஷ்ணா

பாலையா என்று  ஆந்திர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி,  சுமார் 150 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக …

Read More

காசியில் அசத்தும் ‘அசுர குலம்’

ஆப்கன் பிலிம்ஸ் சார்பில் வேம்பையன் மற்றும் சரவணன் கணேசன் தயாரிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் ‘பெப்ஸி’ யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்க,   எம் ஜி ஆர் சிவாஜி நடித்த படங்கள் உட்பட நூறு …

Read More
avm

news & gallery : 70 ஆம் ஆண்டில் ஏவி எம் நிறுவனம்

2014 அக்டோபர் 14 …இன்றைய– இந்த–  தினத்தில் எழுபதாம் ஆண்டுக்குள் நுழைகிறது பாரம்பரியம் மிக்க ஏவிஎம் புரடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த அறுபத்தொன்பது ஆண்டு வரலாற்றுப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் விதமாக அவர்கள் தயாரித்த பல படங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக அணிவகுக்கின்றன . …

Read More
press meet

கவர்ச்சியான எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்

வெகுஜன ரசிகர்களை கவர்கிற மாதிரி படத்துக்கு பெயர் வைப்பது நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப முக்யம்! அதில் அனாயாசமாக ஜெயித்து இருக்கிறார் , தயாரிப்பாளராக ஆகி இருக்கும் நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் . முன்னொரு காலத்தில் …

Read More
sivaji ganesan

“என்னை இமிடேட் செய்தால்… “சிவாஜி விட்ட சாபம் !

1978 ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டு பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய பரிட்சைக்கு …

Read More
vishal

விஷால் தயாரிப்பில் ரஜினி கமல் ?

எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய …

Read More
audio launch

இப்படி ஒரு கண்ணியமான இயக்குனரா ?

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டுமா? முதலில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும். நடிப்பு நல்லா இருந்தா மத்த புரடியூசர்கள் அவங்களே நடிக்க கூப்பிடுவாங்க. ”அது எப்படி முடியும்? அடுத்த படத்தையும் அவரே தயாரிச்சுக்கட்டும்னு விட்டுட மாட்டாங்களா?” என்று கேட்பவர்கள் , பி.முத்துராமலிங்கம் …

Read More