கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு

Maple Leafs Productions தயாரிப்பில்,  எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில் உருவாகி இருக்கும் படம்  “கட்டில்”.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியபோது, ” கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் …

Read More

“தமிழ் நாட்டில் கருவானேன்; ஆந்திராவில் உருவானேன்” – ‘ஜென்டில்மேன்-ll ‘ பட ஆரம்ப விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் கீரவாணி

மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll.  துவக்க விழா , ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணிக்கு பாராட்டு விழா (படத்துக்கு இசையும் அவரே)  ஒரே நேரத்தில் விமர்சையாக நடைபெற்றது.     இந்த நிகழ்வில் …

Read More

”உழைப்பு தெரிந்தது” – ஃபைன்டர் படக்குழுவை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரனே இயக்கியுள்ளார்.  முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி …

Read More

கருத்துக் குவியலாய் அமைந்த , தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ இசை வெளியீட்டு விழா

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கவுதம் மேனன், யோகி பாபு, டெல்லிகணேஷ் , அதிதி பாலன், மஹானா சஞ்சீவி நடிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் வைரமுத்துவின் வரிகளில் தங்கர் பச்சன் எழுதி …

Read More

ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘

கடந்த 77 ஆண்டுகளில்  178 படங்களைத் தயாரித்துள்ள ஏ வி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வரும் நிறுவனம் .  புதுமையான படைப்புக்களை தருவதில் ஏ …

Read More

மருத்துவக் கழிவின் பாதிப்பு சொல்லும் ‘ கல்தா’

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்க,  ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புகழ் ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த்  நாயகர்களாகவும் அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்க,  ஹரி உத்ரா  இயக்கி இருக்கும் படம் ‘ கல்தா    மருத்துவக் …

Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட கே பி 90

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சியில்  பல திரைப்ப்பிரபலங்கள் ! சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, ” ஆன்மீக ஆத்திக வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் தான் இயக்கிய …

Read More

”இவர்கள் வைப்பது கூட்டணி அல்ல.. நோட்டணி” – அமீரா பட விழாவில் கொந்தளித்த சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் …

Read More

பிரான்மலை @ விமர்சனம்

வளரி கலைக்கூடம் சார்பில் ஆர் பி பாண்டியன் தயாரிக்க, வர்மன் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக நேஹா, மற்றும் வேல. ராமமூர்த்தி ,கஞ்சா கருப்பு, அருளானந்தம், பிளாக் பாண்டி நடிப்பில் அகரம் காமுரா இயக்கி இருக்கும் படம் பிரான்மலை . மலையா ? …

Read More

ஜீனியஸ் @ விமர்சனம்

சுதேசிவுட் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன்,சிங்கம் புலி, சிறுவர்கள் ஆதித்யா , யோகேஷ் ஆகியோரின் உடன் நடிப்பில் சுசீந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் . ரசிகன் அப்படிச் …

Read More

ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிலம்பரசன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் , ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, தியாக ராஜன்  நடிப்பில் மணிரத்னம் தயாரித்து  சிவா …

Read More

”போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் !

கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு  வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.    நிகழ்வில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அற்புதமாக இருந்தது .  …

Read More

ரசூல் பூக்குட்டி நடித்து ஒலிக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா ?’

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி,  முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் …

Read More

வைரமுத்து கொண்டாடும் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘

‘நெஞ்சில் துணிவிருந்தால’  படம்இ பற்றி கூறும் கவிஞர் வைரமுத்து ”  இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி.  ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் …

Read More

உலக அரசியல் பேசும் தமிழ் ‘ஜெட்லீ’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ்   நிறுவனம்  தயாரிக்க, முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்க, மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்றவருமான  நடிகர் சலீம்குமார் மற்றும் எத்திராஜ் பவன் , இவர்களுடன் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்க …

Read More

கோடை மழை @ விமர்சனம்

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.சுரேஷ்குமார் – டி. அலெக்சாண்டர் இருவரும் தயாரிக்க,  புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி …

Read More

வைரமுத்து பாட்டிருந்தும், வருத்தப்படும் கோடைமழை பிரியங்கா

கஷ்டப்பட்டு வேலை செய்த படத்துக்கு உரிய  களம் கிடைக்கவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கும் . அந்த வருத்ததில் இப்போது இருக்கிறார்கள் கோடைமழை கதாநாயகி பிரியங்காவும் இயக்குனர் கதிரவனும் . கோடைமழை? யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு …

Read More

பிரியங்காவைக் கருக வைத்த ‘கோடை மழை’

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை …

Read More

‘தூங்காவனத்’தில் சிம்புவை நெம்பிய பாண்டிராஜ்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது நடிப்பில், கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள் —  நான்கு படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த —  ராஜேஷ் …

Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர் தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14  கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள்  மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு …

Read More