நிஜமான வெற்றி விழா கண்ட ‘இரும்புத் திரை’

விஷால் சமந்தா நடிப்பில் மித்ரன் இயக்கிய இரும்புத் திரை படம் நிஜமாகவே வெற்றிப் படமாக அமைந்தது. இதை அடுத்து படத்தின் நூறாவது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது . இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் …

Read More

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:   நாம் வாழும் இந்த மாநிலத்திற்கு  ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய …

Read More

சினிமாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தமிழர்!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல விரும்பினாலும் அதில் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள்.    பலர் சில காலம் போராடிவிட்டு ஒதுங்கி விட்டாலும், சிலர் எப்படியாவது சினிமாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.   அந்த வரிசையில் …

Read More

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘எழுமின்’ V.P.விஜி

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும்  திரைப்படம் “எழுமின்”.   தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தின் இசை வெளியீட்டு …

Read More

சிவகார்த்திகேயனின் ‘கனா’

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிக்க,     ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘கனா’.    பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப் படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் …

Read More

‘உன்னால் என்னால்’ வில்லியான சோனியா அகர்வால்

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா  கிரியேசன்  என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்க,  ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக  நடிக்க,   கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா,  மற்றும் ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி, முக்கிய வேடம் ஒன்றில் நடித்து A.R.ஜெயகிருஷ்ணா இயக்கம்  படம் “ உன்னால் என்னால் “ ஒளிப்பதிவு  …

Read More

ஆகஸ்டு 30 இல் திரைக்கு வரும் ‘இமைக்கா நொடிகள்’

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க,      டிமாண்டி காலனி   படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்   மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும்   எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘இமைக்கா …

Read More

திரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா .  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் …

Read More

தேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.

ஒரு படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தப் படத்தின் வசனங்களை  மேற்கோள் காட்டிப் பேசி எத்தனை வருஷமாச்சு — அதுவும் படம் ரிலீசுக்கு முன் ! மீண்டும் அந்த அற்புதத்தைக் கொண்டு வந்தது  ’60 வயது மாநிறம்’.  படத்தின் இசை வெளியீட்டு விழா . …

Read More

பிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘லக்‌ஷ்மி’.   பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.   வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் …

Read More

‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்

வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சரவணகுமார்  தயாரிக்கும் படம் “ஊர காணோம்”.     செவிலி, மோகனா போன்றபடங்களை இயக்கிய  ஆர்.ஏ.ஆனந்த் இந்தப் படத்தை  கதை திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு இயக்கி வருகிறார். இணைத்தயாரிப்பு – சகுந்தலா   மேற்குத்  தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் …

Read More

பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’

சுதேசிவுட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் .  படத்தின் முதல் தோற்ற வெளியீடு  மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  …

Read More

கோலமாவு கோகிலா @ விமர்சனம்

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நயன்தாரா, சரண்யா, யோகிபாபு,  ஜாக்குலின், ஆர் எஸ் சிவாஜி  , சரவணன் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம் கோலமாவு கோகிலா .  கோலமாவு என்றதும் கோலம் போடும் மாவை (மட்டும்) சின்ன சின்ன பாக்கெட்டில் பேக் …

Read More

ஓடு ராஜா ஓடு @ விமர்சனம்

விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க , கேண்டில் லைட் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோம சுந்தரம் , நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா செல்வம் நடிப்பில்,  நிஷாந்த் ரவீந்திரனின்  திரைக்கதை மற்றும் படத் தொகுப்பில்  சுனில் சி கே- ஜத்தின் ஷங்கர் …

Read More

”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் !

தமிழக முன்னாள் முதலமைச்சர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின்  மறைவிற்கு,  திரையுலகத்தின் சார்பில் , அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது .  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), …

Read More

தமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்

இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்று சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி . ஆரம்பத்தில் ஆபிசர் டிரைனிங் ஸ்கூல் என்ற பெயருடன் இயங்கிய இது, இந்தியாவின் மிக பழமையான ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றும்  கூட .  …

Read More

87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’

கலை சினிமாஸ் சார்பில் கலைச் செல்வன் தயாரிக்க, சாருஹாசன் , ஜனகராஜ், ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி, நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடிப்பில்  விஜய ஸ்ரீ ஜி என்ற புது இயக்குனர் இயக்கி இருக்கும் படம் ‘தாதா 87’ …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’

விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க , கேண்டில் லைட் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோம சுந்தரம் , நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா செல்வம் நடிப்பில்,  நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இயக்கி இருக்கும் படம் …

Read More

பா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’

வில் மேக்கர்ஸ்   பட நிறுவனம் சார்பில் பாடலாசிரியர்  பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.   ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த  படத்தின் இசை வெளியீட்டு விழாவில்    இசையமைப்பாளர் வித்யாசாகர் …

Read More

அறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’!

யுவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’.    ஹீரோவாக ஆதிக்பாபு அறிமுகமாகிறார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபினயா,   எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் …

Read More