காஞ்சனா 3 ல் அகோரியாக அசத்திய சம்பத் ராம்
காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத் ராம், ‘காஞ்சனா 3’ யில் அகோரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சம்பத் ராம், தொடர்ந்து பல …
Read More