அமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’

L.W. பிலிம்ஸ் சார்பில் திருமதி மஞ்சுளா தயாரிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’  ME TOO பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு கதை திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப் படத்தை,     கே. பாலச்சந்தர், எஸ் பி முத்துராமன் ஆகியோரிடம் உதவியாளராக …

Read More

அடங்க மறு வெற்றிச் சந்திப்பு

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’.   ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.   கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் …

Read More

‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி !

‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.   ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா   மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் …

Read More

பாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்

தமிழ் சினிமாவின் தற்போதைய வைரல் குரலாகியிருக்கிறது பின்னணி பாடகர் ஜெகதீஷின் குரல்.   கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான ஜெகதீஷ்,   தொடர்ந்து ‘காஞ்சனா 2’, ‘கொடிவீரன்’, ‘ஹலோ நான் …

Read More

நீதிபதி தயாரித்து இயக்கும் ‘வேதமானவன்’

தூக்குத் தண்டனை கைதி ஒருவன் விடுதலையாகி வருகிறான் . அவனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை சொல்லும் வகையில் நீதிபதி மூ. புகழேந்தி என்பவர் எழுதிய நாவல் வேதமானவன் (தமிழ்க் கவிதைகள்,  ஆங்கில-  தமிழ் நாவல்கள் உட்பட 22  நூல்களை எழுதியுள்ளாராம் …

Read More

அறிமுகப் படத்திலேயே அகோரியாக நடிக்கும் ‘மாரஹாதிபதி’ ராஜேஷ் கண்ணா!

பத்ரா பிலிம் பேக்டரி சார்பில் என்.ஆர்.ஜி.ராஜேஷ் கண்ணா, என்.ஆர்.ஜி.சசிகலா ஆகியோர் தயாரிக்கும் படம் ‘மாரஹாதிபதி’.   அறிமுக இயக்குநர் கெளதம் வெங்கட் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ராஜேஷ் கண்ணா அறிமுகமாகிறார். ஹீரோயினாக அஷ்மிதா நடிக்கிறார்.   இவர்களுடன் இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், …

Read More

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற , ‘வானம் கலைத்திருவிழா!’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் …

Read More

தனுசுக்கு பிடித்த கதாபாத்திரம் மாரி

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 .    21 ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு .    இயக்குனர் பாலாஜி மோகன் பேசும்போது, ”  இந்த படம் …

Read More

ஒன்பது நிமிடம் ; ஒரே ஷாட் – சிலிர்க்க வைக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதி

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்க பாலாஜி தரணிதரன் இயக்கி இருக்கும் படம் சீதக்காதி .  மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வியல் பின்னணியில் அமைந்த இந்தப் படத்தில் மிக சிறப்பான நிறைய நாடகக் கலைஞர்கள் நடித்துள்ளனர் .    அவர்களின் …

Read More

‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை

பொதுவாக  குறும்படங்கள் என்பவை தனி . முழு நீள திரைப்படங்கள் என்பவை தனி. இரண்டுக்குமான நோக்கம் குணாதிசயம் , தொழில் நுட்ப வெளிப்பாடு , பயன்பாடு ஆகியவையும் தனியானவையே .  ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குறும்படங்கள் என்பவை திரைப்படங்களை இயக்க  …

Read More

ஜெயம் ரவியின் கம்பீரத்தில் ‘ அடங்க மறு’

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’.   ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.   டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் …

Read More

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘ கனா ‘

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’.   சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர்  நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.   வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு …

Read More

பெண்களின் பாதுகாப்புக்கு ‘பிங்க் ஆட்டோ’

 ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோதிட்டம் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.   Ann’s Forum …

Read More

21 ஆம் தேதி திரைக்கு வரும் கே ஜி எஃப்(KGF)

கன்னடத்தில் பிரபலமான ஹீரோவான யாஷ் நாயகனாக நடிக்க, ஹோம்பெல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கே ஜி எஃப் . (KGF). கோலார் தங்க வயல் என்பதன் சுருக்கமான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி,  மாளவிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள் …

Read More

“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்

ஸ்ரீகாந்த் , சந்திரிகா , மக்பூல் சல்மான் நடிக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல் ஒன்று திரையிடப்பட்டதை அடுத்து பலரும் பேசினர்   உன் காதல் இருந்தால் படத்தின் லெனா (நடிகை)    ஹாசிம் எனக்கு …

Read More

சேரனின் ‘திருமணம்’

மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் சேரன் .    அன்று காதலின் ஆட்டோகிராப் தந்தவர் இன்று ‘திருமணம்’ ( என்ற படத்தை) தருகிறார் –  ‘சில திருத்தங்களுடன்’ என்ற துணைத் தலைப்போடு  !    சுயமான திருத்தம்தானே வெற்றிகரமான வாழ்க்கைக்கு பொருத்தம்  .  …

Read More

பெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம்  தயாரிக்கும் படத்திற்கு  ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு …

Read More

நடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை

தமிழ் சினிமா ஐட்டம் டான்ஸர்களில் முக்கியமானவர் ரிஷா. பல ஆண்டுகளாக பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வரும் ரிஷா,   சில படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், தற்போது ஒரு டான்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.    …

Read More

சித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “

பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில்இருந்து கண்டுபிடித்த    சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்களின் அரிய கலைகள், சித்துகளை   சாமானிய மனிதர்கள் கைகொள்ளும் போது ஏற்படும் விளைவுகள் பற்றிய கதை அமைப்பில் ஒரு படம் …

Read More

பெண்கள் கடத்தலை பகீரெனச் சொல்லும் ‘பட்டறை’

இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவரும் அறிமுக இயக்குநருமான  பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு அல்லாமல் தயாரித்தும் இருக்கும்  திரைப்படம் ‘பட்டறை’. தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் குறிப்பிடத்தக்க புகழ் பெற்று இருக்கும் ஜே டி சக்கரவர்த்தி,  மிக முக்கிய கதாபாத்திரத்தில் …

Read More