அறிவின் இமயம் வீழ்ந்தது !
அன்பின் சாகரம் அமைதியுற்றது !
இந்த மண்ணின்
நிரந்தரமான நிஜமான
மேதகு குடியரசுத் தலைவர்
ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம்
காலமானார்.
அந்த மாமனிதரின் பொற் பாதங்களில்
அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது
நம்ம தமிழ் சினிமா .
all about cinema