
சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?
வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு, படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் . ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே இருக்கூ…” என்று சொல்ல …
Read More