டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’
ராஜ்குமார் ஹிரானியின் “டங்கி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் அனைத்து வயது பார்வையாளர்களிடமிருந்தும் அபரிமிதமான அன்பை பெற்று வரும் அதே வேளையில், இது NRI பார்வையாளர்களின் வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிக்கும் …
Read More