ஜெய் பீம் படத்தின் ”தல கோதும்.. ” பாடல் வெளியீடு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. தற்போது படத்தின் ‘தல கோதும்..’ பாடல் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். …
Read More