கிடா @ விமர்சனம்

ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் பூ  ராம், மாஸ்டர் தீபன் , காளி வெங்கட், கதிர்,  மீனாம்பாள், விஜயா, லோகி,  , ராஜு , பாண்டி நடிப்பில் ரா. வெங்கட் எழுதி இயக்கி இருக்கும் படம்  குடித்து விட்டு லேட்டாக வேலைக்குப் போவதால் …

Read More

‘மாயவலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

  அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மாயவலை’     சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் …

Read More

கேரளா தமிழ்நாடு கலப்புக் காதல் சொல்லும் ‘ ஜோ ‘

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில்  ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன்,   பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ஜோ .  ஹரிஹரன் ராம், மீசையை முறுக்கு …

Read More

விஞ்ஞானமும் ஜாலியுமாய் ‘ஜிகிரி தோஸ்த் ‘

பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் எஸ் பி அர்ஜுன் , ஹக்கா இணை தயாரிப்பில் ,  ஷங்கரிடம் 2. 0 படத்தில் பணியாற்றியவரும் , திறந்த புத்தகம், கால் நூற்றாண்டுக் காதல், நீங்க நல்லவரா கெட்டவரா ஆகிய குறும்படங்களை இயக்கியவரும் குறும்படத்துக்காக விருது பெற்றவருமான அரண் …

Read More

”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More

“டங்கி” திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள்

ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் …

Read More

‘டெவில்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் …

Read More

‘ரெய்டு’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று …

Read More

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை

ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து  நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி  டிராப் 1’   வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது டங்கி திரைப்படத்தின்  முதல் பார்வையான, …

Read More

லைசென்ஸ் @ விமர்சனம்

JRG புரடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில், சூப்பர் சிங்கர் (செந்தில்) ராஜலக்ஷ்மி , ராதாரவி, அபி நக்ஷத்ரா, , அனன்யா, நடிப்பில் கணபதி பாலமுருகன்  இயக்கி இருக்கும் படம்  சிறு வயது முதலே துணிச்சலான பெண்ணான பாரதிக்கு ( அபி நட்சத்திரா) …

Read More

அட்டகாச டீசரோடு அசத்தும் ‘தங்கலான்’

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் …

Read More

“எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்…….” ஜப்பான் பட விழாவில் சுவாரஸ்யம்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.    …

Read More

” சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது ”

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், …

Read More

”சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்” – ‘ரா .. .ரா .சரசுக்கு ராரா…’ படத்தின் தயாரிப்பாளரின் தில் அறிவிப்பு

பொதுவாக ஒன்று செய்யாதே என்றால் அதை செய்யும் உலகம் இது. இதை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறது ‘ரா .. .ரா .சரசுக்கு  ராரா…’ படக்குழு . அதே நேரம் அவர்களுக்கு  நல்ல எண்ணமும் இருக்கிறது . அதனால்தான் தலைப்பில் இருக்கிற …

Read More

சமுத்திரக்கனி நடிக்கும் தெலுங்கு, தமிழ்ப் படம்

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்    கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில்  பூஜையுடன் துவங்கியது .டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் …

Read More

மார்கழி திங்கள் @ விமர்சனம்

வெண்ணிலா புரடக்ஷன்ஸ் சார்பில் சுசீந்திரன் தயாரித்து கதை திரைக்கதை எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க, , இயக்குனர் இமயம் பாரதிராஜா, புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷனா மற்றும் அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில் , பாரதிராஜாவின் மகன் …

Read More

லியோ @ விமர்சனம்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித்குமார், ஜகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்க, விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், கவுதம் மேனன் நடிப்பில் ,  2005 ஆம் ஆண்டு வந்த ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் …

Read More

புதுவேதம் @ விமர்சனம்

விட்டல் மூவீஸ் சார்பில் தயாரித்து ராசா விக்ரம் எழுதி இயக்க, காக்கா முட்டை விக்னேஷ், காக்கா முட்டை ரமேஷ், இமான் அண்ணாச்சி, சஞ்சனா, வருணிகா, பவித்ரா, சிசர் மனோகர் நடிப்பில்  மஞ்சுநாத் புகழ் இணை தயாரிப்பில் வந்திருக்கும் படம்  கணவன் இறந்த …

Read More

சமாரா @ விமர்சனம்

சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யேடத் ஆகியோரின் தயாரிப்பில் ரகுமான், பரத், சஞ்சனா தீபு,  பினோஜ் வில்யா  ராகுல் மாதவ்  கோவிந்த் கிருஷ்ணா,சோனாலி சூடன் நடிப்பில்  சார்லஸ் ஜோசப் எழுதி இயக்கி மலையாளத்தில் வெளிவந்த படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம்  ஹிமாச்சலப் பிரதேசத்தில் …

Read More

அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.    …

Read More