“அஜித்துடன் என் பயணம் தொடரும் “- துணிவு தயாரிப்பாளர் போனி கபூர்

துணிவு படத் தயாரிப்பளர்  போனி கபூர் துணிவு படம் பற்றி கூறும் போது, “துணிவு படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் . நான் இந்தப் படத்தை ரசித்து தயாரித்தேன். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் சமம்தான். அது போல எனக்கு நான் …

Read More

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிவகுமாரின் ‘ திருக்குறள் 100 ‘

ஓவியராக வாழ்க்கையைத் துவங்கி நடிகர் ஆகி , இரண்டு கதாநாயக நடிகர்களுக்கு அப்பாவாகி அதற்கடுத்து கம்பராமாயணம் மகாபாரதம் இவற்றைப் பற்றிய பேச்சுரை ஆசிரியராக ஜொலிக்கிறார் சிவகுமார்.  கம்பராமாயணம் , மகாபாரதம் இவற்றை அடுத்து திருக்குறளை எடுத்துக் கொண்டார் சிவகுமார் .  பிரபலமான மற்றும் தனது உறவுகள் …

Read More

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல் முறையாக தோன்றும் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’.   இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி …

Read More

“அஜித் சாரிடம் கற்றுக் கொண்டேன்” – மஞ்சு வாரியர்

துணிவு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர்  துணிவு பட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்  1. துணிவு படம் உங்களுக்கு எந்த வகையில் வித்தியாசமானது? அஜித் சாரோடு முதல் படம். வினோத் இயக்கத்தில் முதல் படம். ஆக்ஷன் விசயத்தில் முதல் படம். …

Read More

திரைப்படத் துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு …

Read More

“பிகினிங் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” – இயக்குநர் லிங்குசாமி

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் பிகினிங் . படம் பார்க்கும் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆரம்பம் முதல் கடைசி வரை இரண்டு காட்சிகள் போகும்படி எடுக்கப்படும் பகுப்புத் திரை பாணியில் எடுக்கப்பட்டு இருக்கும் படம் இது .  …

Read More

‘கட்டில்’ திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு

Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து   நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.    இயக்குநர் நடிகர் EV  கணேஷ் பாபு …

Read More

சொன்னதைச் செய்த ‘ராங்கி’ திரிஷா

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு   நடைபெற்றது.   நிகழ்வில் படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியபோது, …

Read More

தயாரிப்பாளர் இனத்தை அரசு காப்பாற்ற வேண்டும் – கே.ராஜன் பரபரப்பு பேச்சு

 ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. ‘சிலந்தி’, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.   டிசம்பர் 30ஆம் தேதி …

Read More

“எனக்குப் போட்டியா வருவ” என்று ஏ ஆர் ரகுமான் பாராட்டிய இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன்

தமிழ்த் திரை இசைக்கு என்று நீண்ட நெடிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு . எத்தனையோ  அற்புதமான  திலகங்கள், மன்னர்கள், ஞானிகள், புயல்கள் தங்கள் இசைத் திறமையால் அற்புதமான பாடல்களை இங்கே கொடுத்து இருக்கிறார்கள் .  அந்த வரிசையில் வைத்துப் பாரட்டத்தக்கவராக இருக்கிறார் இசை அமைப்பளர் ஆர் …

Read More

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ராங்கி

எங்கேயும் எப்போதும் என்ற அட்டகாசமான படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட இயக்குனர் சரவணன் இப்போது லைகா மூவீஸ் தயாரிப்பில் திரிஷா நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ராங்கி    ராங்கி என்பது தன்னம்பிக்கையால் ஏற்படும் செருக்கு .  இது ஒரு கதாநாயகி முக்கியத்துவப் படம்.    …

Read More

”நான் அந்தோணிதாசனின் ரசிகை” – ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா.

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.   நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது …

Read More

‘மான் வேட்டை’இசை வெளியீட்டு விழா

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய  இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர்  M.திருமலை தயாரித்துள்ளார். …

Read More

‘லத்தி’ சுழற்றும் விஷால்

விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.    நான்கு மொழிகளில் …

Read More

கட்சிக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா !

பி எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘கட்சிக்காரன் ‘. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  நடைபெற்றது.இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே. ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு …

Read More

விஜயானந்த் @ விமர்சனம்

வி ஆர் எல் பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிக்க , நிஹால், சிறீ பிரகலாத் , அனந்த நாக் , வினையா பிரசாத், பரத் போபன்னா , அர்ச்சனா கொட்டிகே நடிப்பில் எழுதி, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பும் செய்து …

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, வடிவேலு , ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஷிவானி நடிப்பில் சுராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் .  பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லாமல் இருந்த ஒரு குடும்பத்துக்கு …

Read More

குரு மூர்த்தி @ விமர்சனம்

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சாய் சரவணன் , சிவ சைலபதி தயாரிக்க நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஜார்ஜ் மரியான், மனோபாலா, அஸ்மிதா, சஞ்சனா சிங் நடிப்பில் தனசேகர் இயக்கி இருக்கும் படம். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். …

Read More

‘லவ்’ திரைப்பட டீசர் வெளியீட்டு விழா

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,  நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘லவ்’    படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.    …

Read More

ஆஹா தமிழ் வழங்கும் ‘ரத்தசாட்சி’

ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக்  இஸ்மாயில்  இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்  “ரத்த சாட்சி”.  ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி  இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு …

Read More