“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா.

 எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்க,   சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன்  கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய,  அவரது திரையுலகப் பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை …

Read More

இளையராஜா மீதான காதலே ‘இளையராஜா’

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies ஆகிய  நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில்,  தனுஷ் நடிக்க, ராக்கி சாணிக் காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.    …

Read More

நினைவெல்லாம் நீயடா @ விமர்சனம்

லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி , மனோபாலா, மதுமிதா நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம்.  பள்ளி நாட்களில் காதலைச் சொன்ன நிலையில் , திடீரென்று அமெரிக்கா போய்விட்ட …

Read More

“ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” ; நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை.

  லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி …

Read More

மார்கழி திங்கள் @ விமர்சனம்

வெண்ணிலா புரடக்ஷன்ஸ் சார்பில் சுசீந்திரன் தயாரித்து கதை திரைக்கதை எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க, , இயக்குனர் இமயம் பாரதிராஜா, புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷனா மற்றும் அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில் , பாரதிராஜாவின் மகன் …

Read More

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை …

Read More

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஆர் யூ ஓகே பேபி?’

மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க, லக்ஷ்மி ராம கிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குனர் ஏ எல் விஜய் இணை தயாரிப்பாளராக இணைய, சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி ? …

Read More

இளையராஜா இசையில் ஸ்ரேயா நடிக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’

ஹைதராபாத்தைச் சேர்ந்த  யாமினி பிலிம்ஸ் தயாரிப்பில் ,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023  …

Read More

மாயோன் @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரிக்க, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன்,ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் , பக்ஸ் நடிப்பில் கிஷோர் இயக்கி இருக்கும் படம் மாயோன்.  புராதனக் கோவில்களில் உள்ள காலம் வென்ற சிற்பங்கள் மற்றும் நகை உள்ளிட்ட …

Read More

‘திரைத் தொண்டர்’ பஞ்சு அருணாச்சலத்தின் 80 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்.

பாடலாசிரியர், கதை திரைக்கதை வசனகர்த்தா, இயக்குனர் , தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,என்று பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் சாதித்தவர் பஞ்சு அருணாச்சலம். ஏ எல் எஸ் ஸ்டுடியோவில் செட் அசிஸ்டன்ட் ஆகப் பணிபுரிந்த வகையில் சினிமாவில் நுழைந்து, பிறகு கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக மாறி , 1960 …

Read More

ஆதி ராஜன் இயக்கத்தில் இளையராஜாவின் 1417வது படம் ‘நினைவெல்லாம் நீயடா’

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.   இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், …

Read More

சைக்கோ @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க , உதயநிதி, அதிதி ராவ்  ஹைதரி, நித்யா மேனன் , ராஜ் குமார் பிச்சுமணி நடிப்பில் மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் .  பண்பலை வர்ணனையாளப் பெண் ( அதிதி …

Read More

விஜய் ஆண்டனி – பிரணவ் மோகன் நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘ தமிழரசன்’

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் நடிக்க   இசைஞானி  இளையராஜா இசையில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் தமிழரசன்.   திமிர் புடிச்சவன் படத்துக்கு பிறகு இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் …

Read More

10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ ! .

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவிருக்கும்,  இசைஞானி “இளையராஜா75” இசை விழாவுக்காக   இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும்    மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  துவக்க விழா …

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’

தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ நடத்தும் இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க  விழா   மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர் .    இளையராஜா  விற்பனையை துவக்கி வைத்தார் ..   …

Read More

60 வயது மாநிறம் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க,  விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி,   இந்துஜா, குமாரவேல்,  சரத், மதுமிதா, மோகன்ராம் ,  அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில்,    ராதா மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ’60 வயது …

Read More

கலைப்புலி எஸ் தாணுவின் ’60 வயது மாநிறம்’.

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க,  விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி,   இந்துஜா, குமாரவேல்,  சரத், மதுமிதா, மோகன்ராம் ,  அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில்,     மொழி , பயணம் …

Read More

களத்தூர் கிராமம் @ விமர்சனம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய்  ராமமூர்த்தி தயாரிக்க, கிஷோர்,  யஜ்னா ஷெட்டி , சுலைல்குமார், மிதுன் குமார்,ரஜினி மகாதேவையா, அஜய் ரத்னம் தீரஜ் ரத்னம் நடிப்பில் சரண் கே அத்வைதன் இயக்கி இருக்கும் படம் களத்தூர் கிராமம் . …

Read More

மக்களுக்கான அரசியல் பேசும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’

விஜயசேதுபதி புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, ஆண்டனி , காயத்ரி கிருஷ்ணா, ஆறு பாலா ஆகியோர் தயாரிக்க, சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த லெனின் பாரதி எழுதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை ஒளிப்பதிவு தேனி  ஈஸ்வர், …

Read More

வித்தியாசமான சிலம்பச் சண்டையில் வீரம் சொல்லும் ‘முத்து ராமலிங்கம்’

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி . விஜய் பிரகாஷ் தயாரிக்க,  கவுதம் கார்த்திக், பிரியா மேனன், நெப்போலியன்  , வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன் நடிப்பில்  கதை திரைக்கதை  வசனம் எழுதி ராஜதுரை இயக்கும் படம் முத்துராமலிங்கம் .  பேரே …

Read More