பெண் புரூஸ்லீ பாணியில் , ராம் கோபால் வர்மாவின் ‘பொண்ணு’திரைப்படம்

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION  நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் …

Read More

இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் திரில்லர் , ராம் கோபால் வர்மாவின் காதல் காதல்தான் (DANGEROUS)

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.   …

Read More

சாக்கோபார் @ விமர்சனம்

ஏடிஎம் புரொடக்ஷன் சார்பில் டி.மதுராஜ் வழங்க,  நவ்தீப்  தேஜஸ்வினி  நடிப்பில்,  ராம் கோபால் வர்மா தெலுங்கில் இயக்கி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும்  சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம்  சாக்கோபார்    இந்த சாக்கோபார் ருசிக்குமா? இல்லை ஜல்ப்பு பிடிக்குமா? பார்க்கலாம்   …

Read More

தமிழக அரசையும் கேவலப்படுத்தும் ‘வீரப்பன்’ படம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட நடிக நடிகையர் நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் வில்லாதி வில்லன் வீரப்பன் .  இந்தப் படததில் வீரப்பனை பிடித்த கதையை சொல்கிறேன் என்ற பெயரில் வீரப்பன் மீது பல பொய்யான பழிகளை  சுமத்தி …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More

மகளையே கொன்றானாம் வீரப்பன் ! — ராம் கோ(ய)பால்(ஸ்) வர்மாவின் பித்தலாட்ட சினிமா

  ஆரம்பத்தில் சில வித்தியாசமான  படங்களைக் கொடுத்ததாக  ஒரு  தோற்றம் காட்டினாலும்,  போகப் போக வில்லங்கங்களையும் வெறித்தனத்தையும் மட்டுமே வெள்ளித் திரையில் கொண்டு வந்து,   பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளானவர் ராம் கோபால் வர்மா . இது தவிர டுவிட்டரில்  அமிதாப் …

Read More

ரஜினியைக் கலாய்க்கும் ராம் கோபால் வர்மா

பணம் கொடுத்தால்தான் ஒருவன் நல்லவன்….!  இல்லை என்றால் கெட்டவன் என்று அர்த்தமில்லைதான்.  என்றாலும், இந்த மாதிரி சமயங்களில்தானே ஒருவன்,  தன்னை உயர்த்திய மக்கள் மீது எவ்வளவு நிஜமான அன்போடு இருக்கிறான் என்பது புரிய வரும்  தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு …

Read More

உசிலம்பட்டி புழுதியில் ஒரு ‘போர்க்குதிரை’

மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் சார்பில் மனஸ்வினி வழங்க, ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்த பிரவின் என்பவர் கதை திரைக்கதை எழுதி  தயாரித்து இயக்கும் படம் போர்க் குதிரை,  1980களின் கால கட்டத்தில் உசிலம்பட்டிக்கு போகும் காளி என்ற இளைஞன்அந்த …

Read More