‘சார்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில்   ‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,  நடிகர்  விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி  வரும்     திரைப்படம் “சார்”.  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், எடிட்டிங்  போர்த்தொழில் படப்புகழ்  …

Read More

“யானை இல்ல… டைனோசாரே இருந்தாலும் கதை திரைக்கதைதான் முக்கியம் “- ‘கள்வன்’ பட நிகழ்வில் வெற்றிமாறன் .

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில்  ஜி. டில்லி பாபு தயாரிக்க,  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.    இதன் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன.    நிகழ்வில் …

Read More

இளையராஜா மீதான காதலே ‘இளையராஜா’

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies ஆகிய  நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில்,  தனுஷ் நடிக்க, ராக்கி சாணிக் காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.    …

Read More

நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்’

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில்  உற்சாகத்துடன் நடைபெற்றது.    ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக …

Read More

“மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம்” – வியந்த இயக்குநர் கிட்டு

ICW நிறுவனம் சார்பில்  நடிகர்  கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய  கிட்டுவின் இயக்கத்தில்  உருவாகியுள்ள  படம் இது.    சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக …

Read More

பேட்ட காளி முதல் 4 பகுதிகள் @ விமர்சனம்

இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் கிஷோர், கலையரசன், வேல ராம மூர்த்தி , ஆண்டனி, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் ஆகா தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பேட்ட காளி வலைத் தொடரின் முதல் நான்கு பகுதிகள் எப்படி இருக்கு? …

Read More

விருதுகளின் அசுரன்

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று …

Read More

சங்கத் தலைவன் @ விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கருணாஸ், சமுத்திரக் கனி, சுனு லக்ஷ்மி, ரம்யா, மாரி முத்து நடிப்பில் மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சங்கத் தலைவன்.  சங்க நாதம் எழுப்பும் தலைவனா? சங்கிப் போன தலைவனா? பேசலாம்.  விசைத்தறி நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் மனசாட்சி …

Read More

”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்

கலைப்புலி S தாணு தயாரிப்பில்  தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் பேசிய தனுஷ்” இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பினை. . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் …

Read More

மீண்டும் ஒரு பாம்புப் படம் நீயா – 2

‘ஜம்போ சினிமாஸ்’ நிறுவனத்தின் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்க, ஜெய் நாயகனாகவும், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா மூவரும் நாயகிகளாகவும் நடிக்க,  பால சரவணன், நிதிஷ் வீரா, லோகேஷ், மானுஷ், சி.எம்.பாலா உடன் நடிப்பில் எல்.சுரேஷ். இயக்கி இருக்கும் படம் நீயா -2.  …

Read More

வடசென்னை @ விமர்சனம்

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை. கலீஜா ? கெத்தா ? பார்க்கலாம் .  எம்ஜி …

Read More

எதிர்பார்ப்பில் ‘வடசென்னை’

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !   நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது, “வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.   வடசென்னை அடுத்து நானும் …

Read More

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்க,   அட்ட கத்தி தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி ,மயில் சாமி  நடிப்பில், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  ராஜ்குமார் இயக்கியுள்ள படம்  ‘அண்ணனுக்கு ஜே ‘    அர்ரோல் கொரளி இசை. .விஷ்ணு ரங்கசாமி அறிமுக …

Read More

லென்ஸ் @ விமர்சனம்

வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க, ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் லென்ஸ் . ஃபோகஸ் எப்படி? பார்க்கலாம் கட்டிய மனைவியைக் கூட(மிஷா கோஷல்)  கண்டு கொள்ளாமல் , அறைக்குள் அடைந்து கொண்டு …

Read More

கொடி @ விமர்சனம்

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர் வெற்றி மாறன்  தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் வெளியிட, தனுஷ், திரிஷா,  அனுபமா பரமேஸ்வரன் நடிக்க , துரை.செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் கொடி.   இந்த கொடி வெற்றிக் கொடியா …

Read More

தனுஷின் அரசியல் ‘கொடி’

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர்வெ ற்றிமாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் வெளியிட,  தனுஷ், திரிஷா,  அனுபமா பரமேஸ்வரன் நடிக்க , தூதரை.செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் கொடி. தீபாவளிக்கு  திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் …

Read More

தமிழ் சினிமாவின் பெருமை வெற்றி மாறன் !

எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் சார்பில் வி ஏ துரை தயாரிக்க, சிவபாலன் என்ற அப்புக்குட்டி , அறிமுக நாயகி தில்லிஜா , பவர் ஸ்டார்  சீனிவாசன் ஆகியோர் நடிக்க ,   கதை திரைக்கதை வசனம் எழுதி  சிவராமன்  இயக்கும் படம் …

Read More

குக்கூவை அடுத்து ராஜு முருகனின் ‘ ஜோக்கர்’

‘குக்கூ’ எனும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.. குருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா ,ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுகபாரதி …

Read More

‘ஸீரோ’ பட விழாவில் மகேந்திரன் வைத்த மகத்தான கோரிக்கை

    ஒரு படம் வித்தியாசமான படம் என்பதை அதன் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும்  பாடல்களையும் பார்கும்போதே  அறிந்து உணர்ந்து வியந்து,  படத்தைப் பார்க்கக் காத்திருப்பது என்பது ஒரு சுகானுபவம் !அப்படி ஒரு லயிப்பான எதிர்பார்ப்பைத் தருகிறது ஸீரோ படத்தின் …

Read More

விசாரணை @ விமர்சனம்

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ்,  கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் இருவரும் தயாரிக்க, சமுத்திரக்கனி, அட்ட கத்தி தினேஷ், கயல் ஆனந்தி , கிஷோர்,  முருகதாஸ் ஆகியோர் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கி இருக்கும் படம் விசாரணை .  …

Read More