திரெளபதிக்கு 12 கட்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்துடைய திரைப்படங்கள் சர்ச்சைகளையும் சவால்களையும் தணிக்கையின் போது சந்தித்து வெளி வந்திருக்கிறது. நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டமான பட்ஜெட், நட்சத்திர இயக்குநர் என எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் படத்தின் தலைப்பே விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது …
Read More