ஆண் தேவதை @ விமர்சனம்

சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீன் ஷேக் தாவூது, சைல்ட் புரடக்ஷன் சார்பில் இயக்குனர் தாமிரா ஆகியோர் தயாரிக்க, சமுத்திரக் கனி, ரம்யா பாண்டியன், குழந்தைகள் கவின் மற்றும் மோனிகா, ராதா ரவி, இளவரசு, சுஜா வாருணி , நடிப்பில் தாமிரா எழுதி …

Read More

“பாரம் தாங்குபவர்களாலேயே மென்மேலும் உயரமுடியும்” – ’96’ நிகழ்வில் விஜய் சேதுபதி!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96.   ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி,   ஆதித்யா …

Read More

நோட்டா (NOTA) @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, தெலுங்கில் வெற்றிகரமாக வளர்ந்து வரும்  விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, உடன் சத்யா ராஜ், நாசர், எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், மெஹ்ரீன் பிர்சாடா, சஞ்சனா நடராஜன், யாஷிகா ஆனந்த் …

Read More

தமிழ் மக்களின் நல்ல குணத்துக்கு அத்தாட்சியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி !

தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ‘பரியேறும் பெருமாள்’. உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது,  படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான   காட்சிகளும்தான்.  சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ்,  இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு,  மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின்தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.   நாயகன் கதிர் பேசும்போது, ” இந்தப் படம் எனக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு . எனக்கு மிக முக்கியமான படம். மறக்க முடியாத சிறந்த அனுபவம். இதைக் கொடுத்த …

Read More

”தயாரிப்பாளர் சங்கத்தில் விஷக் கிருமிகள்” – ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் அனுபவம்.

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`.    மருத்துவ உலகின்  மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி .    ‘ஒளடதம்’ …

Read More

96 @ விமர்சனம்

மெட்ராஸ் இன்டர்நேஷனல் சார்பில் நந்தகோபால் தயாரிக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட,   விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் நடிப்பில், சி. பிரேம் குமார் தனது முதல் படமாக எழுதி இயக்கி இருக்கும் படம் 96. …

Read More

(பரியேறும்) பெருமாளை வாழ்த்திய ஆழ்வார் பேட்டை (ஆண்டவர்)

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன், “எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள்’ -என்று சொன்னதால் படம் பார்த்தேன்.  மிக அருமையான நல்ல முயற்சி.” என்றவர்,  படத்தின் தயாரிப்பாளர்பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும்   “இந்த முயற்சியையும், பயிற்சியையும்  தொடருங்கள்…உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”  என்றார்.

Read More

NOTA படத்துக்காக சிம்பனி இசை அமைத்த சாம் சி எஸ்

திறமையான இசையமைப்பாளரான சாம் சிஎஸ் தனது முதல் படமான “புரியாத புதிர்” படத்திலிருந்து,   மிகக்குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். “NOTA” படத்துக்கான எதிர்பார்ப்பில் இருந்தே இது  தெரிகிறது.   விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் பிர்ஸாடா, …

Read More

பா. இரஞ்சித்துக்கு சீமான் கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’ முத்தம்!

இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம்.    “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம்,    அரசியல் …

Read More

எதிர்பார்ப்பில் ’96’

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,    கதாநாயகியாக திரிஷா நடிக்க, மற்றும் காளிவெங்கட் வினோதினி உடன் நடிக்க, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் முதல் எய்தவன் வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இயக்குனராக  …

Read More

அக்டோபர் 5 இல் திரைக்கு வரும் ‘நோட்டா.’

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’   ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார்.   முக்கிய வேடத்தில் சத்யராஜ். …

Read More

சீரியசான திரில்லர் படம் ‘ராட்சஷன்’

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீதர்  இணைந்து தயாரித்திருக்க,   விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில்,  முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய  ராம்குமார் இயக்கியிருக்கும் திரில்லர் படம் ‘ராட்சசன்’.    ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் …

Read More

பரியேறும் பெருமாள் @ விமர்சனம்

நீலம் புரடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க, கதிர் , கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், தங்கராஜ் ஆகியோர் நடிப்பில் ,  இயக்குனர் ராமின் உதவியாளரும் நல்ல எழுத்தாளராக அறியப்பட்டவருமான மாரி செல்வராஜ்,    …

Read More

செக்கச் சிவந்த வானம் @விமர்சனம்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்  சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரடக்சன்ஸ்  தயாரிப்பில்  , அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், தியாகராஜன் , பிரகாஷ் ராஜ்,  ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைதரி, டயானா எர்ரப்பா, மன்சூர் அலிகான் நடிப்பில்,  சிவா …

Read More

‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில்  படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்,   “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம்  “மாலை நேரத்து மயக்கம்”.  நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான்.  எனக்கு அதிகமாக கிராமத்து  வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை.  எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான்.  ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு.அவரிடமிருந்து கற்றுக்கொண்ட  விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.   எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்புஅனுபவமும்  கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் .இயக்குனர் மாரி செல்வராஜ் .  “பரியேறும் பெருமாள்” கதையைக் கேட்டவுடன் இந்த கதைக்கு நாம்  வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும்  என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில்தான்.  .  அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் , வெயில் மனிதர்கள்,விலங்கினங்கள் …. இவைஅனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும்,  கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை.  கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் …

Read More

அக்டோபர் 18 ல் திரைக்கு வரும் சண்டைக் கோழி 2

விஷால் தயாரித்து நடிக்க  லிங்கு சாமி இயக்கி இருக்கும் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒட்டி நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில்,  விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி …

Read More

விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா ‘

E4 என்டர்டைன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரிக்க, பாலா இயக்கத்தில் , நடிகர் விக்ரமின் மகன் துருவா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் வர்மா. மேகா கதாநாயகியாக நடிக்கிறார் .  முக்கியக் கதாபாத்திரத்தில் ரைசா நடிக்கிறார். தெலுங்கில் வெளி வந்த அர்ஜுன் ரெட்டி …

Read More

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பாராட்டிய தணிக்கை குழு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்  தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல்.   கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் …

Read More

நடிகைகளை வைத்து பிரபலத்தை வளைக்கும் சகதி லெவல் தாமரை !

பெருசாக திரிஞ்சு போய்க் கிடக்கிறார்கள் அந்த இரண்டு நடிகைகளும் என்றால் அந்த அச்சு அசல் பிரபலத்தின் நிலமையோ கட் கட கட கட !   பின்னே முறைப்படி ஜனங்களை  வெல்லத் தெரியாமல் இப்படி நம்ம உயிரை வாங்கி அதில் நாற்காலி செய்ய …

Read More

ராஜா ரங்குஸ்கி @ விமர்சனம்

வாசன் புரடக்சன்ஸ் சார்பில்  வாசன் @ சக்திவாசன்  மற்றும் பர்மா டாக்கீஸ் சார்பில் இயக்குனர் தரணிதரன்  தயாரிப்பில் , மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெய குமார், விஜய் சத்யா , அனுபமா குமார், மது ரகுராம், வாசன் @ சக்திவாசன் நடிப்பில் ,  பர்மா …

Read More