அசர வைக்கும் ‘ஆடு ஜீவிதம்’ படமாக்கல்

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள   படம் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’  . ஆடு வாழ்க்கை என்று பொருள்.    கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவற்றின் உண்மை  கொடூரமான …

Read More

லால் சலாம் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா  தயாரிக்க, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா நடிப்பில் விஷ்ணு ரங்கசாமியின் கதை வசனத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  மொஹிதீன் பாய் ( ரஜினிகாந்த்) தனது இந்து …

Read More

‘லால் சலாம்’ என்றால் தமிழில் அர்த்தம் தெரியுமா?

 லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் .ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த்  மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின்  திரைக்கதை மற்றும் இயக்கத்தில்ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’  படம் வரும் பிப்ரவரி …

Read More

அயலான் @ விமர்சனம்

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் , மற்றும் ஃபாண்டம் எஃப் எக்ஸ் ஸ்டுடியோஸ் , ஆதி பிரம்மா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரக்குல் பிரீத்சிங் , இஷா கோபிகர், யோகி பாபு, சரத் கேல்கர் , கருணாகரன்,  பால சரவணன் …

Read More

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில்,  உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் …

Read More

மாமன்னன் @ விமர்சனம்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம்.  தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் சிலர் ஆதிக்க சாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் குளிக்க, ஆதிக்க …

Read More

“எனக்குப் போட்டியா வருவ” என்று ஏ ஆர் ரகுமான் பாராட்டிய இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன்

தமிழ்த் திரை இசைக்கு என்று நீண்ட நெடிய பெருமையும் பாரம்பரியமும் உண்டு . எத்தனையோ  அற்புதமான  திலகங்கள், மன்னர்கள், ஞானிகள், புயல்கள் தங்கள் இசைத் திறமையால் அற்புதமான பாடல்களை இங்கே கொடுத்து இருக்கிறார்கள் .  அந்த வரிசையில் வைத்துப் பாரட்டத்தக்கவராக இருக்கிறார் இசை அமைப்பளர் ஆர் …

Read More

பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் …

Read More

வெந்து தணிந்தது காடு @ விமர்சனம்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, சிலம்பரசன் எஸ் டி ஆர் , சிட்தி இட்னானி, ராதிகா, அப்புக்குட்டி,, நீரஜ் மாதவ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம்.  திருநெல்வேலி மாவட்டத்தின் கந்தக பூமி ஒன்றில் வறிய குடும்பத்தில் …

Read More

கோப்ரா @ விமர்சனம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம், இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார், ஸ்ரீநிதி , மீனாட்சி, மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கும் படம்.    ஹலூசினேஷன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சிறு வயது …

Read More

பெங்களூரூவிலும் அசத்திய ‘கோப்ரா’ படக்குழு

கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக படத்தின் நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.   தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், …

Read More

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ஆதரவு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக கேரளாவின் கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு …

Read More

”ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது” – ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டில் சீயான் விக்ரம் உருக்கம்

ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ …

Read More

கோவையில் ஹை ஆக்டேன் ஆக்ஷன் படமான கோப்ரா கோலாகலம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் …

Read More

மதுரையில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்.

சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில்   இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.  சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் …

Read More

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ’கோப்ரா’ ரசிகர்கள் சந்திப்பு

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில்   ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்  ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி …

Read More

இரவின் நிழல் @ விமர்சனம்

பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ், அகிரா பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி,  அன்ஷூ பிரபாகர், பின்ச்சி சீனிவாசன்,  பால சுவாமிநாதன், ரஞ்சித் தண்டபாணி தயாரிப்பில் ராதா கிருஷ்ணன் பார்த்திபன், பிரிகிடா சகா, பிரிங்க ருத் , வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்த கிருஷ்ணன் …

Read More

சென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் பி. ராஜேஷ்குமாரும் அவரது மனைவி ஸ்ரீவித்யா ராஜேஷும் தயாரிக்க,  அன்சன் பால், ரேபோ மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா,மாத்யூ வர்கீஸ் , அனுபமா குமார்,  சுஜாதா பஞ்சு , வெற்றிவேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் பலர் நடிப்பில் …

Read More

2.O @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார்,  எமி ஜாக்சன் நடிப்பில்,   ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 2.O. படம் பின்னமா முழுமையா ? பார்க்கலாம் .     நம்மாழ்வாரின் பறவைகளைக் கொண்டாடும் சோகத்தோடு  பாசுரத்தைப் பாடிக் கொண்டே …

Read More