டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் – அமலா பால் நடிக்கும் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

அமலாபால் கதை நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.    மலையாள இயக்குநர் அனூப் எஸ். …

Read More

பிரபல இயக்குனர்களின்’ குட்டி ஸ்டோரி’

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்   ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி.   நான்கு தனிக் கதைகள் கொண்ட நான்கு தனித்தனி குறும்படங்களின் இணைப்பாக வரும் இந்தப்  படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர் .   …

Read More

அதோ…. ‘ஹீரோ’ ஆனார் அமலா பால்

முன்னேயே அப்படிதானே இருப்பாருன்னு கலாய்க்கவெல்லாம் கூடாது .    இது அதோ அந்த பறவை போல பட விவகாரம் !   அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக …

Read More

ஆடை @ விமர்சனம்

முன் பின் தெரியாத நபர்களை பொது இடங்களில் பயமுறுத்தி அல்லது இக்கட்டுக்கு ஆளாக்கி . அவர்கள் தன்னிலை இழந்து நிற்கும்போது, மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை காட்டும் பிராங்க் ஷோவை ஒரு தொலைக்காட்சிக்காக நடத்தும் காமினி ( அமலாபால்) என்ற பெண்ணுக்கும் நடக்கும் …

Read More

ஆடையின் அவசியம் பேசும் ‘ஆடை ‘

அமலா பால் நடிக்க, மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் ஆடை படத்தின் இசை வெளியீட்டு விழா .    வித்தியாசமான முன்னோட்டம் !   நிகழ்ச்சியில் பல இளம் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக ! இயக்குநர் மித்ரன் பேசும்போது, ”  நம் …

Read More

METOO விவகாரம் பற்றி ‘சண்டக்கோழி 2 ‘ விஷால்

வரும் 18 ஆம் தேதி திரைக்கு வரும் சண்டக்கோழி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் பேசிய  விஷால்,   “இவ்வளவு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் …

Read More

சீரியசான திரில்லர் படம் ‘ராட்சஷன்’

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீதர்  இணைந்து தயாரித்திருக்க,   விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில்,  முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய  ராம்குமார் இயக்கியிருக்கும் திரில்லர் படம் ‘ராட்சசன்’.    ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் …

Read More

பாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் ,  அரவிந்த்சாமி –  அமலாபால் இணையராக நடிக்க, .   நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா  பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி  நடிக்க ,     சித்திக் இயக்கியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.   படம் …

Read More

மே 11 ல் வெளிவரும் ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் ,  அரவிந்த்சாமி –  அமலாபால் இணையராக நடிக்க, .   இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,   வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி  நடிக்க ,  சித்திக் இயக்கியுள்ள படம் …

Read More

பாஸ்கர் ஒரு ராஸ்கல் இசை வெளியீட்டு விழா

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படம் ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்க, அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்க  அதே சித்திக் இயக்கத்தில் அதே பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது     அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் …

Read More

கார் வாங்கிய விவகாரம் ; அமலாபாலை கலாய்க்கும் கஸ்தூரி

ஆடி கார் வாங்கிய விசயத்தில்   வரி ஏய்ப்புக்காக  பாண்டிச்சேரியில் போலி  முகவரி கொடுத்து வருமான வரித் துறையிடம்  அமலா பால் சிக்கி இருக்கும் விவகாரம்,  பலரின் பல்லிலும் விழுந்து நாக்கில் நடனமாடிக் கொண்டுதான் இருக்கிறது .  எதுக்கு இந்த அல்பத்தனம் என்று பலரும் …

Read More

வி ஐ பி 2 @ விமர்சனம்

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் விண்டர் பார் பிலிம்ஸ் இணைந்து வழங்க , தனுஷ் , அமலா பால், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் நடிப்பில் , தனுஷின் கதை வசனத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி …

Read More

அம்மா கணக்கு @ விமர்சனம்

உண்டர்பார் பிலிம்ஸ், கலர் எல்லோ புரடக்ஷன்ஸ்  சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்  இணைந்து தயாரிக்க,  அமலா பால் , சமுத்திரக் கனி, செல்வி யுவா,  ரேவதி ஆகியோர் நடிக்க ,  அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. …

Read More

அரசியலுக்கு சம்மந்தமில்லாத ‘அம்மா கணக்கு’

நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ்,  மற்றும் தனுஷை வைத்து இந்தியில் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராயின்,  கலர் எல்லோ புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க,  அமலா பால் , சமுத்திரக் கனி, செல்வி யுவா,  மீண்டும் ரேவதி ஆகியோர் நடிக்க ,  இளையராஜா …

Read More

பசங்க 2 @ விமர்சனம்

இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , முக்கியக் கதாபாத்திரங்களில் சூர்யாவும் அமலா பாலும் நடிக்க, முழு நீள கதாபாத்திரங்களில் கார்த்திக் குமார், பிந்து மாதவி , முனீஸ் காந்த் , …

Read More

மரத்தோடு காதல் வளர்க்கும் ‘பாக்கணும் போல இருக்கு’

வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை,  தொட்டால் தொடரும்  ஆகிய படங்களைத்  தயாரித்த எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், அடுத்து தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’.  ஹீரோவாக பரதன் நடிக்க, ஹீரோயினாக கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பரஞ்சோதி,  திரிஷ்யம் ஆகிய …

Read More

பசங்க — சூர்யாவின் ‘தாரே ஜமின் பர்’?

  நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து  முக்கியக் கதாபாத்திரத்தில் சூர்யா  நடிக்க அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, முனீஸ்காந்த் இவர்களுடன் நாயகன் நாயகியாக குழந்தை நட்சத்திரங்கள் கவின் , நயனா ஆகியோர் நடிக்க , பாண்டிராஜ் எழுதி …

Read More

தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

நடனம், நடிப்பு இயக்கம் என்று சினிமாவின் அடுத்தடுத்த படிகளில் அழுத்தமாக ஏறும் பிரபுதேவா அடுத்தபடியாக….. அதாவது அடுத்த, படியாக தயாரிப்பாளர் ஆகிறார் .  தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ் (Prabhu Deva Studios) என பெயர் வைத்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்களை தயாரிக்கிறார் . …

Read More

சென்சாருக்கே டுவிஸ்ட் கொடுத்த ‘குரங்கு கைல பூ மாலை’

பொதுவாக ஒரு படம் பற்றிப் பேசும் போது ”எங்க படத்தில் ஹீரோ  இவராக்கும் ; ஹீரோயின் இவராக்கும் ;   இசை அவர் ; ஒளிப்பதிவு இவர்” என்று  இயக்குனரும் தயாரிப்பாளரும்  பெருமையுடன் பேசுவது வழக்கம். அதில் தப்பும் இல்லை. ஆனால் ஓர் …

Read More
vivek and dhanush

உட்டு ஓட்டு… உடன்பிறப்பே !

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து– ஒளிப்பதிவு —இயக்கத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தானே தயாரித்து நடிக்கும் தனுஷின் 25வது படம்  வேலை இல்லாப் பட்டதாரி. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரண்யா பொன் வண்ணன் “இந்தப் படத்தோட கதையை …

Read More