ஒரு வரியில் முகவரி பெற்ற ‘சுல்தான்’

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் ஏற ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் நடிப்பில் பாக்யோராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் சுல்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.  முன்னோட்டம் வெளியிடப்பட்டு படக் குழுவினர் பேசினார்  …

Read More

‘தம்பி’ இசை வெளியீடு

கார்த்தி, ஜோதிகா  முதல் முறையாக இணைந்து அக்கா- தம்பியாக  நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக்  நடித்திருக்கும்  …

Read More

கைதி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பிரபாகரன் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் தயாரிக்க,  கார்த்தி, நரேன், ஜார்ஜ் , தீனா, பேபி மோனிகா , ரமணா, ஹரீஷ் …

Read More

”கைதி, பிகில் இரண்டும் பாருங்கள் ”- இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் என்கிற ஒரே படம் மூலம்  தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கியுள்ள  கைதி தீபாவளியை ஒட்டி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது .  இப்போது  தமிழகமே எதிர்பார்க்கும் விஜய்64 …

Read More

புல்வாமா வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய ‘ஜுலைக் காற்றில்’

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும்  ஜூலை காற்றில்படத்தின் இசை வெளியீட்டு விழா ! விழாவில்  இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், …

Read More

”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார்  தயாரிப்பில் கார்த்தி  நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், …

Read More

METOO விவகாரம் பற்றி ‘சண்டக்கோழி 2 ‘ விஷால்

வரும் 18 ஆம் தேதி திரைக்கு வரும் சண்டக்கோழி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் பேசிய  விஷால்,   “இவ்வளவு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் …

Read More

திரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா .  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் …

Read More

”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் !

தமிழக முன்னாள் முதலமைச்சர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின்  மறைவிற்கு,  திரையுலகத்தின் சார்பில் , அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது .  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), …

Read More

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா .

விவசாயம் , கூட்டுக் குடும்பம் , கால்நடைகள் மீதான நேயம், தமிழ் உணர்வு இவற்றை வீரியமாகச சொல்லி , தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ,   நெல் ஜெயராமன், …

Read More

கடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி, சாயீஷா, சத்யராஜ், சூரி, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா, பானு பிரியா , விஜி சந்திரசேகர் உட்பட , ஏராளமான நடிக நடிகையர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி பாண்டிராஜ் …

Read More

சூர்யாவும் கார்த்தியும் இணைந்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘

2D என்டர்வடெயின்மென்ட் சார்பில் நடிகர்  சூர்யா தயாரிக்க,  கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடைக்குட்டி சிங்கம் “.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் ,  சூர்யா , கார்த்தி , 2டி …

Read More

”எனக்கு இனி கட்-அவுட் வேண்டாம் – சிம்பு in ‘எழுமின்’ விழா

டிராபிக் ராமசாமி அய்யாவுக்கு ரொம்பப் பிடித்த தலைப்பு இதுவாகத்தான் இருக்கும் .!   சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி , தயாரிப்பதோடு இயக்குநராக அறிமுகமாக, விவேக், தேவயானி   நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எழுமின்    தற்காப்பு கலைகளை தங்களது …

Read More

கார்த்தி-17

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.  இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் , இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment  ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் …

Read More

தீர(னி)ன் (வெற்றி) அதிகாரம் நன்று !

வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி  விழாவில்  கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு ,    இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , …

Read More

பயத்தில் கைபேசியை அணைத்து வைத்த , தீரன் பட வில்லன் !

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பன்னே சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ரோஹித் பதக் படம் பற்றிய  தன் அனுபவங்களை இங்கே கூறுகிறார்…  “கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. . நானும் கார்த்தியும் அவரவர் திரைத் …

Read More

தீரன் வில்லன் அபிமன்யூ சிங்கின் ‘அடடே’ பேட்டி!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்கிற ஓம்கார்  எனும்  கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்த,    அபிமன்யு சிங் வரும் காட்சியில் எல்லாம் மிரட்டல்தான் . சரி இவர் எதைப் பார்த்து மிரண்டார் ? அவரே சொல்கிறார் .   ” …

Read More

தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி டி ஜி பி ஜாங்கிட் & சூர்யா சொல்வது என்ன ?

சூர்யா :     ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகளின்  வாழ்நாள் முழுக்க  தொடரும் வழக்குகளை  வைத்து எடுக்கப்பட்ட படம்.   எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம்தான்  நம்மை பிரமிக்க வைக்கும்.   தமிழ் நாட்டில் 10 …

Read More

தீரன் அதிகாரம் ஒன்று @ விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு இருவரும் தயாரிக்க, கார்த்தி , ரகுல் பிரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் நடிப்பில் ,  சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் எழுதி …

Read More

புதுமையான போலீஸ் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – கம்பீர கார்த்தி !

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி  உற்சாகமாகக் கூறும் கார்த்தி , ” நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம்.  போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை நாம் …

Read More