நடிகர் சங்கக் கணக்கு…. பிணக்கு …மணக்கு.. ஆமணக்கு…!
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி . “செயல்பாட்டை நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் …
Read More