சுழல் 2 @விமர்சனம்

வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் கதிர் ஐஸ்வர்யா ராஜேஷ் , சரவணன் , லால் , சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிப்பில் புஷ்கர் காயத்ரி எழுதி உருவாக்க, பிரம்மா , சர்ஜுன் இயக்கத்தில் உருவாக்கி அமேசான் பிரைமில் வந்திருக்கும் தொடர் …

Read More

சார் @ விமர்சனம்

SSS பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் மற்றும் நிலோஃபர் சிராஜ் தயாரிக்க, விமல், சாயாதேவி, சிராஜ் , சரவணன் ,ரமா, ஜெயபாலன்,விஜய் முருகன், சரவண சக்தி, நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் படம்.    கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்க விடக் கூடாது என்பதற்காக, …

Read More

‘சார்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில்   ‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,  நடிகர்  விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி  வரும்     திரைப்படம் “சார்”.  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், எடிட்டிங்  போர்த்தொழில் படப்புகழ்  …

Read More

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிட,   இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நந்தன்.  இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்து …

Read More

” சினிமாவில் நிறைய பித்தள  மாத்திகள் இருக்காங்க” – ‘ பித்தள மாத்தி’ விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன்

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ‘பித்தள மாத்தி’ திரைப்படம்  ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.   இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  காமெடி …

Read More

ஜெயலலிதா மரணத்தைப் பற்றி பூடகமாகப் பேசும் ‘ஆதாரம்’

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட  படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”.   விரைவில் திரைக்கு …

Read More

யாத்திசை @ விமர்சனம்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே ஜே கணேஷ் தயாரிக்க, சேயோன், சக்தி மித்திரன், ராஜலக்ஷ்மி, சமர் , அமர்நாத் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் குரு.சோமசுந்தரம் , சுபத்ரா ஆகியோர் நடிப்பில் தரணி ராசேந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  யா என்றால் தெற்கு. யாத்திசை …

Read More

ராங்கி @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, திரிஷா நடிப்பில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கும் படம் .    தனது தொழிலில் தரம் குறைந்து போனதை உணர்ந்த காரணத்தால் தான் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண் பத்திரிக்கையாளர் …

Read More

‘நாடு’ படப் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’.  ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக …

Read More

விஞ்ஞான நெகிழ்ச்சியில் ‘கூகுள் குட்டப்பா’

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

Read More

ஓவியாவை விட்டா யாரு ( சீனி ) @ விமர்சனம்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்க, சஞ்சய் , ஓவியா, ராதாரவி, செந்தில், சரவணன், அருள்தாஸ் நடிப்பில் ராஜதுரை எழுதி இயக்கி இருக்கும் படம் ஓவியாவை விட்டா யாரு ( சீனி ) . படம் எப்படி ? பேசலாம் …

Read More

ராட்சஷன் படராட்சஷனின் நிஜ உருவம் !

இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ராட்சசன் ” படத்தில்   வில்லன்  கிறிஸ்டோபர் கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது.  முகம் முழுக்க அடர்த்தியான மேக்கப்போடு …

Read More

பலூன் @ விமர்சனம்

’70mm Entertainment’ நிறுவனம் தயாரிக்க, ”’Auraa Cinemas’ தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய, இரண்டு  கதாபாத்திரங்களில்  ஜெய் நடிக்க,  அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடிக்க ,  யோகி பாபு , மாஸ்டர் ரிஷி , நாகி நீடு ஆகியோரின் உடன் நடிப்பில்,   …

Read More

பண்டிகை @ விமர்சனம்

விஜயலட்சுமி ஃபெரோஸ் தயாரிப்பில், கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் , நிதின் சத்யா,  அருள்தாஸ்  ஆகியோர் நடிக்க,  ஃபெரோஸ் கான் எழுதி இயக்கி இருக்கும் படம் பண்டிகை . இந்த பண்டிகை கொண்டாட்டமா ? திண்டாட்டமா ? பார்க்கலாம் . சிறுவயதிலேயே அப்பா …

Read More

கோபத்தை பந்தயமாக்கும் ‘பண்டிகை’

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’.  ரங்கூன் படத்துக்கு இரண்டு பாடல்கள் மட்டும் இசையமைத்த  விக்ரம் இந்த படத்துக்கு முழுவதுமாக  இசையமைத்துள்ளார்.  …

Read More

ஜாகிர் உசேன் தயாரிப்பில் ஐயப்பன் புகழ் பாடும் ‘கன்னி சாமி’

ஸ்ரீ ஐயப்பனின் சர்வ சக்தி மகிமையை விளக்கும் ‘கன்னி சாமி’  திரைப்படத்தை  ஏ.ஜாகீர் உசேனின்  என்ற இஸ்லாமிய சகோதரரின்  ரோஷன் மூவி  கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது எவ்வளவு சிறப்பான  விஷயம் !  மலேசியா கவிமாறன் தயாரித்த குருசாமி அபூர்வ மகான் …

Read More

‘பிச்சைக்காரன்’ நிஜ ஹீரோவைத் தேடும் இயக்குனர் சசி

எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு ஏகாந்தமாக ஓடிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்துக்கு நல்ல விமர்சனம் தந்த ஊடகத்துறையினருக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது,  இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி, நாயகி சாதனா டைட்டஸ் அடங்கிய  படக் குழு .  உடன் மனதார வாழ்த்துவதற்காக இயக்குனர்கள் …

Read More

பிச்சைக்காரன் @ விமர்சனம்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி  தயாரிக்க, கே ஆர் பிலிம்ஸ் சார்பில் சரவணன் உலகமெங்கும் வெளியிட ,  விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, சாதனா டைட்டஸ் கதா நாயகியாக அறிமுகம் ஆக, முத்துராமன் …

Read More

பிச்சைக்காரன் உருவாக்கும் ஆவேச அலை !

‘கலைச் செல்வன்’ விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவல்,  நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து கொண்டே போவது , நிஜமாகவே ஒரு ஆவேசமான கடல் அலையைப் பார்ப்பது மாதிரியான உணர்வைத்  தருகிறது . படத்தின் அட்டகாசமான  டீசர் மற்றும் …

Read More