எந்திரன் 2 வை அடுத்து, லைக்கா கையில் ‘மருத நாயகம்’ ?

எந்திரன் -2  படத்தின் பெயர்  2.0 அல்ல .  பின்னே ?  பெயர் 2.ஓ வாம் . (முன்னாடி H  வருமா ஷங்கர் சார் ? )  அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் , ஆகியோர் உடன் நடிக்கும் இந்தப் …

Read More

வில்லிகள் விளையாடும் ‘வியாசர்பாடி’

மெட்ராஸ் என்ற பெயரில் வடசென்னையை மையமாக வைத்து வந்த படம் அதன் இயக்குனர் பா. ரஞ்சித்தை ரஜினிவரை கொண்டு போய் இருக்கிறது. அதன் பாதிப்போ என்னவோ வடசென்னையில் ஒரு முக்கிய இடமான வியாசர்பாடி என்ற பெயரிலேயே படம் ஒன்று வருகிறது   …

Read More

ஏமாற்றிய லிங்கா ; எரிச்சலில் ரசிகர்கள்

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த  அதிசயப் பிறவி  படத்தின் முதல் காட்சி! சென்னை அலங்கார் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி ரசிகர்கள்  படம் பிடிக்காமல் கோபத்தில் கொந்தளித்து வெளியே வரும் வேளையில் படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் …

Read More

ரஜினி – ஷங்கர் படத்தை மறுத்த ஏ ஜி எஸ் நிறுவனம்

கல்பாத்தி அகோரத்தின் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார் , ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ். . தன மனைவி இயக்கம் இந்தப் படத்தை பார்த்த தனுஷ் தானே விரும்பி,  அதில் நடிக்கிறார் …

Read More

எப்படி இருக்கு லிங்கா டீசர் ?

ஏழுமலையான் படத்துடன் கூடிய ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் பார்க்கிறார் இன்னொரு ரஜினி.  நீண்ட பாதையில் வரும் மாட்டு வண்டிகள்,   மின் விளக்கில் ஜொலிக்கும் …

Read More
rajini

பழைய கூட்டணியில் மீண்டும் ரஜினி ?

ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த வகையில்  இருவரையும் ஒரு படத்தில்  நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு இருந்தார் பழம்பெரும் தயாரிப்பாளர் கதாசிரியர் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம். அந்த சமயம் பார்த்து கமல் ரஜினி இருவரும் இனி …

Read More
superstarrajinikant

லிங்காவை அடுத்து… நாடகத்தில் நடிக்கிறாரா ரஜினி ?

ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டென்சல் வாஷிங்டன் மாதத்தில் ஆறு மாதம் டிராமாவிலும் ஆறு மாதம் சினிமாவிலும் நடிக்கிறார் . இத்தனைக்கும் டிராமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளம் சினிமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளத்தின் முன்னாள் வெறும் கால் தூசு . …

Read More
mahabalipuram movie still

அதிசயம் நிகழ்த்தும் மகாபலிபுரம்

ஸ்டுடியோ 9 சார்பில் சுரேஷ் களஞ்சியம் வழங்க , கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக்  தயாரிப்பதோடு கதாநாயகனாகவும் அறிமுகமாக, இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி  எழுதி இயக்கும் படம் மகாபலிபுரம். பொதுவாக தமிழ் சினிமாவில் மகாபலிபுரம் …

Read More
rajini in baashsha

டுடு டூ… ஊ… பாட்ஷாவின் உல்டாவாம் அஞ்சான் !

“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …” ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட்  வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா  நூறு தடவை எடுப்பது ? அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் …

Read More
www.nammatamilcinema.com

இன்னார்க்கு இன்னாரென்று @விமர்சனம்

கே.பாலச்சந்தரின் அவள் ஒரு  தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா …

Read More