கண்ணகிக்கு சிலை வடிக்க உதவிய ‘கௌதமி புத்ர சாதகர்ணி ‘

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி சுமார் 150 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம்,  அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட …

Read More

“நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ – கவுதம் கார்த்திக்

ரங்கூன் படம் வெளியான சில நாட்களில் இவன் தந்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நிகழ , அதை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் கவுதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ! “மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் …

Read More

விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96′

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திச் சண்டை போன்ற படங்களைத்  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்க,  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,   கதாநாயகியாக திரிஷா நடிக்க, மற்றும் காளிவெங்கட் …

Read More

புற்றுநோய் விழிப்புணர்வு ஊட்டும் ஆக்ஷன் படம் ‘முந்தல்’

ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க, அப்பு கிருஷ்ணா என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க, நாயகியாக முக்‌ஷா என்பவர் நடிக்க , இவர்களுடன் நிழல்கள்  ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், …

Read More

மக்களுக்கான அரசியல் பேசும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’

விஜயசேதுபதி புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, ஆண்டனி , காயத்ரி கிருஷ்ணா, ஆறு பாலா ஆகியோர் தயாரிக்க, சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த லெனின் பாரதி எழுதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை ஒளிப்பதிவு தேனி  ஈஸ்வர், …

Read More

சத்ரியன் @ விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ்  டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் ,  விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன்,  கவின், ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா தத்தா, அருள் தாஸ், விஜய் முருகன், சவுந்திரராஜன் ஆகியோர் நடிப்பில் எஸ் …

Read More

ரங்கூன் @ விமர்சனம்

ஃ பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், சனா, சித்திக் , டேனியல் , லல்லு நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ரங்கூன் .  டிக்கட் எடுக்கலாமா ? பார்க்கலாம் …

Read More

உறைய வைக்கும் குளிரில் உருவான ‘உரு’

வையம் மீடியாஸ் சார்பில்  வி பி விஜி தயாரிக்க , கலையரசன்,  தன்ஷிகா,  மைம் கோபி நடிப்பில் விக்கி ஆனந்த் இயக்கி இருக்கும் சைக்கோ திரில்லர் படம் உரு  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னோட்டத்தையும் பாடல்களையும் திரையிட்டனர் . கொடைக்கானலின் அடர்ந்த இரவில்  …

Read More

“தம்பி ராமையா மகன் ஹிருத்திக் ரோஷன் போல!” — சிவ கார்த்திகேயன்

சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ்  நிறுவனத்தின் சார்பாக சிவ ரமேஷ்குமார் தயாரிக்க,  இயக்குனர் மற்றும் பிரபல குணச்சித்திர நடிகரான  தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ இப்படத்தின் மூலம்  தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் …

Read More

செம பாண்டிராஜ்.. செம ஜி வி பிரகாஷ் …செம வள்ளிகாந்த் !

பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை …

Read More

கபடி வீரனின் ஆணவக் கொலையில், ‘சிலந்தி’ ஆதி ராஜனின் ‘அருவா சண்ட’

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்  சார்பில்  வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்க,  தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமும்  வித்தியாசமான கதை அம்சம்  கொண்ட படமுமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றவரும் ‘ரணதந்த்ரா’ மற்றும் ‘சிலந்தி – 2’ போன்ற …

Read More

எம்.அன்பழகன் இயக்கத்தில் ஜனரஞ்சகப் படமாக ‘ரூபாய்’

இயக்குநர் பிரபு சாலமனின் “காட் பிக்சர்ஸ்” தயாரிப்பில் சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் கயல் சந்திரன் மற்றும் ஆனந்தியின் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ‘ரூபாய்’ இந்த மாதம் வெளிவரவுள்ள இந்த படத்தை “ஜெ.கே. கிரியேஷன்ஸ்” தயாரிப்பாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் மற்றும் …

Read More

அருமையான பாடல்களோடு இயக்குனர் ,இசைஞர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’

மீண்டும் அட்டகாசமான பாடல்களோடு களம் இறங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் பரணி. கூடவே இயக்குனராகவும் ! ஃபிரண்ட்ஸ் சினிமா மீடியா  என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே .கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் தயாரிக்க, தெனாவட்டு, சிங்கம் புலி, …

Read More

நம்பிக்கையான ‘குரங்கு பொம்மை’

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் படம் “குரங்கு பொம்மை” படத்தின்  பாடல்கள் வெளியீட்டு விழாவில்  பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர்,  மனோபாலா, ஆர்.  பார்த்திபன், இயக்குநர் தரணி,  சிபிராஜ்,  விதார்த்,  இப்படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் நடிகர் …

Read More

ரமீஸ் ராஜாவின் மர்டர் மிஸ்ட்ரி படம்

ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் டார்லிங் 2 என்ற படத்தைத்  தயாரித்துக் கதாநாயகனாக நடித்து  தமிழ்த் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரமீஸ் ராஜா கலையரசன், முனீஸ் , காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி, …

Read More

படமாகும் சுவாதி கொலை வழக்கு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் துள்ளத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியை  ஞாபகம் இருக்கா? கடைசியில் கொலையாளி என்று ராம் குமார் என்ற இளைஞன் சொல்லப்பட்டதும் அவனை போலீஸ் பிடிக்க முயன்றபோது , அவன் தற்கொலைக்கு முயன்றான் என்று அம்புலி மாமா …

Read More

டியூப் லைட் @ விமர்சனம்

ஆஸ்ட்ரிச் மீடியா புரடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரிக்க, இந்த்ரா  என்பவர்  நாயகனாகவும் சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதா நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடிக்க , மேற்படி நாயகன் இந்த்ரா கதை திரைக்கதை …

Read More

முன்னோடி @ விமர்சனம்

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் சார்பில்   சோஹம் அகர்வால்,   எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் ஆகியோர் தயாரிக்க, அர்ஜுனா , யாமினி பாஸ்கர், வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , ஆகியோர் நடிப்பில்  எஸ் …

Read More

7 நாட்கள் @ விமர்சனம்

மில்லியன் டாலர் மூவீஸ் சார்பில் கார்த்திக் , கார்த்திகேயன் இருவரும் தயாரிக்க, சக்தி வாசு, பிரபு, நாசர், நிகிஷா பட்டீல், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் நடிப்பில்,  கவுதம் வி ஆர் எழுதி இயக்கி இருக்கும் படம் 7 நாட்கள். எத்தனை …

Read More

விளையாட்டு ஆரம்பம் @ விமர்சனம்

மேக் 5 ஸ்டுடியோஸ் சார்பில் ஆனந்த் உதார்கர் , கார்த்திகேயன் இருவரும் தயாரிக்க, யுவன், ஸ்ராவியா , ரியாஸ்கான் , பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க, விஜய் ஆர் ஆனந்த் . ஏ.ஆர் . சூரியன் இருவரும் எழுதி இயக்கி …

Read More