இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் திரில்லர் , ராம் கோபால் வர்மாவின் காதல் காதல்தான் (DANGEROUS)

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.   …

Read More

பூ சாண்டி வரான் @விமர்சனம்

வெள்ளித் திரை டாக்கீஸ் சார்பில் முஜிப் மற்றும் ட்ரையம் ஸ்டுடியோ சார்பில் ஆண்டி தயாரிக்க, மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன்  , ஹம்சினி பெருமாள் , வினோத் மோகன சுந்தரம், தினேசினி நடிப்பில் ஜே கே விக்கி …

Read More

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது   படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா …

Read More

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ முன்னோட்டம்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிற இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் …

Read More

நாளை வெளியாகிறது ‘கே ஜி எஃப் 2’ பட முன்னோட்டம்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் …

Read More

தமிழகமெங்கும்…. பூ சாண்டி வரான் !

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது.    வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் …

Read More

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புக்குக் காரணமாகும் விஜய் சேதுபதி

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக் கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’,’ கடைசி விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்று உண்டு.     கடந்த …

Read More

‘போர்க்களத்தில் ஒரு பூ’ கணேஷனின் ‘ காதல் செய்’

பிரபாகரன் மூவீஸ் சார்பில் கானா வினோதன், குப்பன் கணேசன் ஆகியோர் தயாரிக்க, சுபாஷ் சந்திர போஸ், நேஹா , மனோ பாலா . லொள்ளு சபா சுவாமிநாதன் . மனோகரன் மற்றும் பலர் நடிப்பில்,  கதை திரைக்கதை வசனம் எழுதி முக்கியப் …

Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில் மீண்டும் ‘மன்மதலீலை ‘

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும்  படமாக உருவாகியுள்ள படம், “மன்மதலீலை”.  இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். 2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் …

Read More

இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படப் பாடல்.

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் …

Read More

”செல்ஃபி படத்தில் ஒரு எனர்ஜி இருக்கு” – வெற்றி மாறன்

அசுரன், கர்ணன் படங்களின்  வெற்றியைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை …

Read More

குதிரைவால் @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் ,  யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் ஆகியோர் தயாரிக்க கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி நடிப்பில்  இராஜேஷ் கதை திரைக்கதை வசனம் எழுத  மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி …

Read More

”மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்” – மிஷ்கின் பாராட்டு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.   …

Read More

தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நடிக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம் .

பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க,தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டக்கு முக்கு டிக்கு தாளம் . படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு  அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்  இயக்குனர் …

Read More

அப்படி என்ன இருக்கு, குதிரைவால் படத்தில் ?

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.  …

Read More

விஞ்ஞான நெகிழ்ச்சியில் ‘கூகுள் குட்டப்பா’

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

Read More

பாகுபலி போன்ற ‘மாயன் ‘

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவை  கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக நடத்தினார்.  …

Read More

மாறன் @ விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் , மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி , அமீர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் படம் .   நேர்மையாக இருந்ததால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் (ராம்கி) மகனும் பத்திரிக்கையாளன் ( தனுஷ்)ஆகிறான் . அப்பா இறந்து …

Read More

கிளாப் @ விமர்சனம்

பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி, அகன்ஷா சிங், கிரிஷா குருப், நாசர் , பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கி சோனி லைவ் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் கிளாப் .  தடகள ஓட்டப் …

Read More

எதற்கும் துணிந்தவன் @ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, சூர்யா, சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, வினய், நடிப்பில் பாண்டியராஜன் இயக்கி இருக்கும் படம் .  வடநாடு, தென்னாடு என்று தென்மாவட்ட கிராமங்கள் இரண்டு . தென்னாட்டுப் பெண்கள் பலர் வடநாட்டில் வாக்கப்பட்டு …

Read More