“கொம்புவச்ச சிங்கம்டா படம் வெற்றி பெறும் “– தமிழ்நாடு விநியோகஸ்தர் திருச்சி சண்முகம் நம்பிக்கை

பொங்கல் அன்று வெளியான புதிய திரைப்படங்களில் சசிக்குமார் நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா படமும் ஒன்று.    பல முறை ரீலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டு  வெளியாகாமல் போன இந்தப் படம் பொங்கல் போட்டியில் ஐந்து படங்களுடன் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளில் மூன்றில் …

Read More

தேள் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க , பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , ஈஸ்வரி ராவ் நடிப்பில் ஹரிகுமார் இயக்கி இருக்கும் படம் .  கோயம்பேடு மார்க்கெட்டில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்துக் கொழுக்கும் ரவுடியின் …

Read More

கொம்பு வச்ச சிங்கம் டா @ விமர்சனம்

redhan சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க, சசிகுமார் , மடோன்னா செபஸ்டியன், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சூரி, அபி சரவணன், ராகவ் விஜய் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி  எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி இருக்கும் படம் .  பல்வேறு …

Read More

என்ன சொல்லப் போகிறாய் @ விமர்சனம்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்க, அஸ்வின், தேஜூ அஷ்வினி , அவந்திகா மிஸ்ரா,  புகழ் நடிப்பில் ஹரிஹரன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.   காதல் கதைகளை மட்டுமே எழுதி புகழ் பெற்ற இளம், பெண் எழுத்தாளர் அஞ்சலிக்கும்  (அவந்திகா ) இளைஞன் …

Read More

நாய் சேகர் @ விமர்சனம்

ஏ ஜி எஸ் entertainment சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க, சதீஷ், பவித்ரா லக்ஷ்மி, ஜியார்ஜ் மரியான்,  இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் நடிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .   ஐ டி அலுவலகத்தில் பணியாற்றுகிற சேகர் …

Read More

சினம் கொள் @ விமர்சனம்

ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்யலக்ஷ்மி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்யலக்ஷ்மி ஆகியோர் தயாரிக்க, அரவிந்தன் சிவஞானம் . நர்வினி டெரி , லீலாவதி, பிரேம், தீபச் செல்வன், தனஞ்செயன், பாலா, மதுமிதா, சிறுமி டென்சிகா …

Read More

அமெரிக்காவின் எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், வழங்கும் புதிய ஓ டி டி தளம் “theaterhoods.com”

அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்,“theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது. தியேட்டர் ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், “இந்திய சினிமாரசிகர்களை நாங்கள் …

Read More

அன்பறிவு @ விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி, நெப்போலியன், விதார்த்,  சாய்குமார், தீனா, ஆஷா சரத், காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர்,  ஆடுகளம் நரேன் நடிப்பில் அஸ்வின் ராம் இயக்கி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ டி …

Read More

‘பென்(ண்?)’ விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே @ விமர்சனம்

ரெயின்போ புரடக்ஷன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்க ராஜ் கமல்,  சாண்ட்ரியா, ஸ்வேதா பண்டிட், மது , ஜெயச்சந்திரன் ஆகியோர்  நடித்திருக்கும் படம் .    ;;அழகான பொண்ணை நிர்வாணமா படம் எடுத்தா ஆயிரக் கணக்கில் கிடைக்கும் . அதே ஒரு சுமாரான  பெண்ணை  …

Read More

தீர்ப்புகள் விற்கப்படும் @ விமர்சனம்

அல்டாரி மூவீஸ் சார்பில் சி ஆர் சலீம் தயாரிக்க, சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், யுவன் , மதுசூதனன், ஹரீஷ் உத்தமன், சார்லி நடிப்பில் தீரன் எழுதி இயக்கி இருக்கும் படம் தீர்ப்புகள் .  அரசு மருத்துவராகப் பணியாற்றும் நலன்குமார் ( சத்யராஜ்) , மனைவி இறந்து விட்ட  …

Read More

பிளான் பண்ணிப் பண்ணனும் @ விமர்சனம்

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பில் சிந்தன் , ராஜேஷ்  ஆகியோர் தயாரிக்க,  ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன், ஆடுகளம் நரேன் , முனீஸ்காந்த் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் பிளான் பண்ணிப் பண்ணனும்.  நண்பனின் ( பால …

Read More

வேலன் @ விமர்சனம்

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்க, பிரபு சூரி, முகேன், மீனாட்சி கோவிந்தராஜன், பரியா வின்சென்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பெராடி, ப்ரிகிடா நடிப்பில்  கதை திரைக்கதை வசனம் எழுதி கவின் இயக்கி இருக்கும் படம் வேலன்,    ஊர்ப் பெரியவர் பழனிச்சாமியின் …

Read More

மதுரை மணிக்குறவர் @ விமர்சனம்

ஜி. காளியப்பன் தயாரிப்பில் ஹரிகுமார், மாதவி லதா, பருத்தி வீரன் சரவணன், சுமன், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் ராஜ ரிஷி இயக்கி இருக்கும் படம் .  மதுரையில் மார்க்கெட்டில் அநியாயமாக  தண்டல்  வட்டி வாங்கும் ஒரு நபரைத் தண்டிக்கிறான்  நியாயமாக வட்டி வாங்கும் …

Read More

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை @ விமர்சனம்

நுஃபைஸ் ரகுமான் தயாரிப்பில் ருத்ரா, சுபிக்ஷா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் . இயற்கை ஒலிகளை பதிவு செய்யும் பணிக்காக,  காடு மலைப் பகுதிக்கு வரும் பண்பலை நிகழ்ச்சி நடத்துனர்   பெண்ணுக்கு (சுபிக்ஷா) உதவியாக,  ஒலிப்பதிவில் தங்க மெடல் பெற்று …

Read More

தண்ணி வண்டி @ விமர்சனம்

சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி. சரவணா தயாரிக்க, உமாபதி, தம்பி ராமையா, சம்ஸ்கிருதி ,  பால சரவணன் , தேவ தர்ஷினி, வித்யுலேகா ராமன் மற்றும் பலர் நடிக்க, மணிகா வித்யா இயக்கி இருக்கும் படம் .  மதுரை திருப்பரங்குன்றத்தில் …

Read More

மீண்டும் @ விமர்சனம்

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் வழங்க, கதிரவன், அனகா, ஷரவண சுப்பையா , சுபா பாண்டியன், எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் நடிப்பில் , சிட்டிசன் படப் புகழ் இயக்குனர் ஷரவண சுப்பையா கதை, திரைக்கதை, வசனம் …

Read More

லேபர் @ விமர்சனம்

ராயல் ஃ பார்ச்சுனா கிரியேசன்ஸ் தயாரிப்பில், முத்து, சரண்யா ரவிச்சந்திரன், முருகன் ஆறுமுகம் , ஜீவா சுப்பிரமணியம் நடிப்பில் கணேஷ் குமார் படத் தொகுப்பு மற்றும்  எழுத்தில்,  நாஞ்சில் தினகர் இசையில் சத்யபதி இயக்கி இருக்கும் படம் லேபர் .  கட்டிடத் …

Read More

இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் ….மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.    அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் …

Read More

ரைட்டர் @ விமர்சனம்

இயக்குனர் ரஞ்சித், அபையானந்த் சிங்,, பியுஷ் சிங், அதிதி ஆனந்த் தயாரிப்பில் சமுத்திரக்கனி, இனியா, மகேஸ்வரி, லிசி  , ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி எம் சுந்தர், கவிதாபாரதி , மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி …

Read More

ரைட்டர் படம் – ரஞ்சித்தைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.   நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.   தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை …

Read More