சுசீந்திரனின் படத்தின் புதிய பெயர் ‘நெஞ்சிலே துணிவிருந்தால் ‘

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க,     சந்தீப் கிஷன் ,  விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில்  சுசீந்திரன்  இயக்கிய ஒரு படத்துக்கு  அறம் செய்து பழகு என்று பெயர் வைத்து இருந்தார்கள் . இப்போது அதை மாற்றி, நெஞ்சிலே …

Read More

6 இயக்குனர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

ஹெவன் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரபல இயக்குனர்கள்,‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோர் நடிக்க, ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோர் நடிப்பில் ரஜாக் இயக்கி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். படம் பற்றிக் கூறும் இயக்குனர் ரஜாக் ” வாழ்க்கையில்விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் …

Read More

நாஞ்சில் பி.சி.அன்பழகன் இல்ல விழா .

காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் …

Read More

நிஜத்திலும் படத்திலும் அண்ணன் தம்பி

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து  வழங்க,  ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாக,  கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்க, ஜெயன் , தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்க,  அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கிய சுரேஷ்சண்முகம் …

Read More

சொந்தக் கதை சொல்லும் சூரி

பொதுவாக படங்கள் சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் மட்டும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடும் நடிகர் சூரி , அண்மையில் முதன் முதலில் தனிப்பட்ட வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார்   “1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் …

Read More

கதாநாயகன் விஷ்ணு விஷாலின் ‘கதாநாயகன் ‘

விஷ்ணு  விஷால் ஸ்டூடியோஸ் சார்பில்  நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துக்  கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க,  சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் நடிப்பில் முருகானந்தம் இயக்கும் படம் கதாநாயகன்.  படத்துக்கு ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி …

Read More

ஒரே பாட்டால் பிரபலமான பின்னணி பாடகர் பவன்!

பாக்கணும் போல இருக்கு” படத்தில் இடம்பெற்றுள்ள “உன் ரெட்ட சட கூப்பிடுது முத்தம்மா…”  தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டும் இன்றி, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் ஃபேவரைட் பாடலாகவும் பெயர் பெற்று விட்டது இந்த  ஒரே ஒரு பாடல் மூலம் புகழ்பெற்ற  பாடகர் …

Read More

இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’

சிங்கப்பூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு, ‘காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம்  ‘சென்னை 2 சிங்கப்பூர்’ . படத்துக்கு இசை ஜிப்ரன் . தவிர படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர் .  புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் …

Read More

நிபுணன் வெற்றி விழா

நிபுணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது .  நிகழ்வில் பேசிய இயக்குனரும் தயாரிப்பாளருமான அருண் வைத்யநாதன் ” நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக …

Read More

ஏடாகூடமானவனின் இசை வெளியீட்டு விழா

ஆட்டோ குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் எஸ். சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூட மானவன்’. இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் …

Read More

துல்கர் சல்மானின் தமிழ் ‘சோலோ ‘

‘ரெஃபெக்ஸ் குரூப்’, நிறுவனத்தின்   ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் மொழிகளில் தயாரிக்க,    மம்முட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். மேலும் தீப்தி …

Read More

பாகுபலி ராணாவின் ‘நான் ஆணையிட்டால் ‘

சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில்  சுரேஷ் பாபு  தயாரிக்க, ப்ளூ பிளானட் எண்டர்டெயினர்ஸ் இணைந்து தயாரித்திருக்க, ராணா – காஜல் அகர்வால் நடிப்பில் தேஜா இயக்கத்தில்  தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் படத்தின் தமிழ் வடிவத்துக்கு  நான் ஆணையிட்டால் என்று பெயர் வைத்துள்ளனர் …

Read More

”சிறிய படங்களுக்கு திரையரங்க முன்னுரிமை”- கே பாக்யராஜ்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500.   படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்  கலைப்புலி எஸ் தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட,  கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.  படத்தின் …

Read More

விஷால் வெளியிட்ட துளசி நியூஸ்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் ,  கலைஞர்களுக்கும் பத்திரிக்கைகள்  மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே தகவல் பாலமான பத்திரிக்கை தொடர்பாளர் என்ற துறையை உருவாக்கிய  பிலிம் நியூஸ்’ ஆனந்தன்,  அதோடு நின்றுவிடவில்லை  தொழிலுக்கும் அப்பாற்பட்டு சினிமாவை நேசித்த காரணத்தால் தமிழ் சினிமா பற்றிய அனைத்துப் புள்ளி …

Read More

அசத்தலான துப்பறிவாளன் டீசர்

விஷால் ஃ பிலிம்  பேக்டரி தயாரிப்பில் விஷால் , பிரசன்னா, சிம்ரன் , தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்க , மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், சுசீந்திரன், பாண்டி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் …

Read More

பாகுபலி இணை இயக்குனரின் ‘விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல்’

சேலத்தில்  இருந்து சினிமா ஆசையில் கிளம்பிய ஒருவர் சென்னை வந்து,  அது சரி வராத நிலையில் ஹைதராபாத்துக்கு போய் தெலுங்கும் கற்று , தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர்களின் படங்களில் பணி புரிந்ததோடு ,  எஸ் எஸ் ராஜ மவுலியின் முக்கிய …

Read More

வராகி இயக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’ .

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’ . முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டு இப்படத்தின்   முதல் தோற்ற   விளம்பர வடிவங்கள் இரண்டு வெளியிடப்பட்டன. நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் …

Read More

டிக்கட் விலை : என்ன செய்யலாம் ?

ஜி எஸ் டி என்பது மாநில அரசுகளின் பல்லைப் பிடுங்கும் கொடிய வரி . ஐந்து மாநிலத்தின் வருவாயில் எல்லா மாநிலங்களுக்கும் கொடுப்பது மத்திய அரசின் பேடித்தனம் இந்தியாவிலேயே ஜி எஸ் டி மூலம் அதிக பணம் தரும் மாநிலம் மகராஷ்டிரா …

Read More

சுந்தர் சி – ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு ‘

அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி தயாரிக்க,  இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து இயக்க,  கதாநாயகியாக அறிமுகம் ஆத்மிகா, மற்றும் விவேக், இவர்களுடன் பல புது முகங்கள் …

Read More

‘பெரியப்பா எம் ஜி ஆர் , சித்தப்பா சிவாஜி , அப்பா என் டி ஆர் ”- பாசமிகு பாலகிருஷ்ணா

பாலையா என்று  ஆந்திர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி,  சுமார் 150 கோடிக்கும்  மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக …

Read More