தங்க மகன் மாரியப்பன் வெளியிட்ட ‘திருவிக பூங்கா’ முன்னோட்டம்

த பட்ஜெட்’ பிலிம் கம்பெனி  சார்பில் செந்தில் செல்.அம். தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம்  திரு.வி.க. பூங்கா    இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு  முன்னோட்டத்தை  வெளியிட்டு பேசினார்,   …

Read More

மருத்துவ சதிகளின் முகமூடி கிழிக்கும் ‘ஔடதம்’

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.    ஔடதம் என்றால் மருந்து என்று பொருள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நோய் தீர்த்து ஆரோக்கியம் பெருக்கும் மருந்து .    …

Read More

ரவுடியின் கதையை அனுமதி வாங்கி எடுத்த ‘இமை’

கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்க, புதுமுகங்கள்  சரிஷ்,  அக்ஷயப்பிரியா இணையராக நடிக்க,     விஜய் கே. மோகன்  என்பவர் முழுநீள காதல் கதையாக  எழுதி இயக்கி இருக்கும்  படம் இமை     படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், முன்னிலையில் …

Read More

‘சிற்பி’யின் மகனை கதாநாயகனாக செதுக்கும் ‘பள்ளிப் பருவத்திலே ‘

வி கே பி டி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்க,  இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகம் ஆக,  கற்றது தமிழ் படத்திலும் , காதல் கசக்குதய்யா படத்தில் கதாநாயகியாகவும் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்க ,  …

Read More

ஷங்கரின் உதவியாளரின் தமிழ் – தெலுங்கு ‘ யாகம் ‘

ஏ கே எஸ் என்டர்டைன்மென்ட் அண்ட் மீடியா சார்பில் அஷ்வனிகுமார் சகாதேவ் தயாரிக்க, அவர் மகன் ஆகாஷ் குமார் நாயகனாகவும்,  மிஸ்தி சக்ரவர்த்தி என்ற மும்பைப் பெண் நாயகியாகவும் நடிக்க, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன் , எம் எஸ் பாஸ்கர், சாயாஜி …

Read More

இசையமைப்பாளர் தரண் — நடிகை தீக்ஷிதா ‘டும் டும் டும் ‘

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு  இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண்.   பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.   ஆஹா …

Read More

ஹரஹர மகாதேவகி இசை …சை … சை .. வெளியீடு !

புளூ கோஸ்ட் (Blue Ghost) புரடக்ஷன்ஸ்  மற்றும்  தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரிக்க ,  கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ரானி நடிப்பில்,     சன்தோஷ் P ஜெயகுமார் (அப்படிதான் அவர் ஸ்பெல்லிங் போடுறாரு )   இயக்கியுள்ள …

Read More

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழா

பிரின்ஸ் என்று பிரளய பாசத்துடன் தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ஆந்திர சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர் கிருஷ்ணாவின் மகன். சென்னையில் பிறந்து வளர்ந்து படித்ராது, ராஜ்குமாருடு என்கிற படம் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த மகேஷ் பாபு ஜோடியாக …

Read More

ஒரிஜினல் கத்தியோடு விளையாடிய விஷால் மிஷ்கின்

  பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழாதான் நடத்துவார்கள்.   ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள்.   இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே …

Read More

ஒண்ணோடு முடியாது துப்பறிவாளன்?

 ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்குதான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் …

Read More

காமெடியில் களம் இறங்கும் ‘கதாநாயகன்’

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப் போல மீண்டும் ஒரு காமெடி கதகளியோடு களம் இறங்குகிறார் விஷ்ணு விஷால். அவரே தயாரித்து கதாநாயகனாக நடிக்க , நாளை ( 8– 9– 2017) திரைக்கு வரும் அந்தப் படத்தின் பெயர் ‘கதாநாயகன்’ . …

Read More

செப்டம்பர் 15 இல் வெளியாகும் ‘ யார் இவன் ?’

ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் . டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் …

Read More

புரியாத புதிர் @ விமர்சனம்

இசைக்கருவிகள் கடை ஒன்றை நடத்தி வரும் பாடகன் கதிர் (விஜய சேதுபதி). அவனை கண்டவுடன் காதலிக்கிறாள் , பாட்டு ஆசிரியையான மீரா (காயத்ரி). கதிரின் நண்பன் அவன் கம்பெனி முதலாளியின் மனைவியோடு காமமாக இருப்பது முகநூலில் புகைப்படமாக வெளிப்பட , அவமானம் …

Read More

கிராமம் + கல்யாணம் + ஜல்லிக்கட்டு = கருப்பன்

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ்  சார்பில் ஏ எம் ரத்னம் மற்றும் ஐஸ்வர்யா தயாரிக்க,  விஜய் சேதுபதி, தான்யா ரவிச்சந்திரன் பாபி சிம்ஹா , சிங்கம் புலி  நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. படத்தின்  பாடல் வெளியீட்டை ஒட்டி …

Read More

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ‘குப்பத்து ராஜா’

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்க.  படத்தில் G V பிரகாஷ், பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடிக்கும் படத்திற்கு ‘குப்பத்து  ராஜா’ என்ற,   ரஜினியின் படத்  தலைப்பை சூட்டியுள்ளனர்.  ‘S Focuss’  சார்பில் திரு. எம்.சரவணன், …

Read More

பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ”ஓவியாவை விட்டா யாரு ?”

வேலம்மாள் கிரியேஷன்ஸ் சார்பில் பத்திரிகைத் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்க, புதுமுகம் சஞ்சீவியுடன் கஞ்சா கருப்பு , வையாபுரி ஆகியோர் நடிக்க,  சினேகன் பாட்டு எழுத ராஜதுரை  இயக்கி இருக்கும் சீனி என்ற படத்தின் கதாநாயகி………. ஓவியா! ஓவியா !! ஓவியா …

Read More

‘கபாலி’ செல்வா இயக்கும் 12.12.1950

இதுதான்டா போலீஸ் ராஜ சேகரின் தம்பியும்  நடிகருமான  செல்வா,   கபாலி செல்வா  என்று பெயரை மாற்றிக் கொண்டு,  இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. இந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட கபாலி செல்வா, படத்தை பற்றிய சில தகவல்களையும் …

Read More

எல் வி பிரசாத் அகாடமி பட்டமளிப்பு விழா

எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகாடமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில்  நடந்தது. விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் …

Read More