சுந்தர் சி யின் கலர்ஃபுல் படம் ‘காஃபி வித் காதல்’

அரண்மனை-3 படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என …

Read More

திகில் மர்மம் நிறைந்த ‘நோக்க நோக்க’

ஆர் புரடக்சன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் சார்பில் ஆர் முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கி உள்ள படம் நோக்க நோக்க .  தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், தெலுங்கில் ஸ்ரீ ராமுடு, கன்னடத்தில் ஃபிரெண்ட்லி பேபி, சாக்லேட் …

Read More

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் பார்த்திபன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ்

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது*.    இந்த தொடர் ஜூன் 17 ஆம் …

Read More

காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், …

Read More

விக்ரம்( 2022) விமர்சனம்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃ பகத் ஃபாசில், காயத்ரி , கவுரவத் தோற்ற சூர்யா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம்    1980களின் மத்தியில் கமல்ஹாசன், அம்பிகா …

Read More

நினைத்துப் பார்க்க முடியாத சப்ஜெக்ட் ‘மாலை நேர மல்லிப்பூ ‘

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம் …

Read More

யானை முன்னோட்ட வெளியீட்டு விழா

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக  இருக்கும் ஹரி கூட்டணியில் உருவான யானை படம் ஜூன் பதினேழாம் தேதி வெளியாகிறது.  Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான …

Read More

GV பிரகாஷ் குமார் + கௌதம் வாசுதேவ் மேனன் =13

Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்க , GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்  “13”    ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் …

Read More

சேத்து மான் @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க மாணிக்கம், மாஸ்டர் அஸ்வின், பிரசன்னா , குமார் , சாவித்திரி, சுருளி, அண்ணாமலை, நாகேந்திரன் நடிப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை வசனத்தில், திரைக்கதை எழுதி, தமிழ் இயக்கி இருக்கும் படம் …

Read More

டேக் டைவர்சன் @ விமர்சனம்

ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் சுபா செந்தில் தயாரிக்க,   சிவகுமார், பாடினி குமார், ராம்ஸ் ,  ஜான் விஜய் நடிப்பில் ஷிவானி செந்தில் இயக்கி இருக்கும் படம்  டேக் டைவர்சன்.  நொட்டை, நொள்ளை சொல்லியே பல பெண்களை திருமணத்துக்கு நிராகரித்த ஐ டி நிறுவன இளைஞன் …

Read More

நெஞ்சுக்கு நீதி @ விமர்சனம்

ZEE ஸ்டுடியோஸ், போனி கபூரின் BAY VIEW  புராஜக்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உதயந்தி ஸ்டாலின் , தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜ சேகர் நடிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் படம்.  இந்தியில் வந்த ஆர்ட்டிக்கிள் 15 …

Read More

டான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் மற்றும் எஸ் கே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா கார்த்திகேயன்,  எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் படம்.  ஏட்டுப் படிப்பு வராத – வாழ்வில் என்ன ஆவோம் என்றும் புரியாத-  கடைசி பெஞ்ச் …

Read More

கன்னித்தீவு இசை வெளியீட்டு விழா

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் …

Read More

கிளாசிக் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக …

Read More

கூகுள் குட்டப்பா @ விமர்சனம்

இயக்குனர் கேஸ் ரவிகுமார் தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்க, லாஸ்லியா , தர்ஷன், யோகி பாபு நடிப்பில் சபரி  – சரவணன் இரட்டையர் இயக்கி இருக்கும் படம்.  மலையாளத்தில் வந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் மறு உருவாக்கம்.  மனைவியை இழந்து விட்ட …

Read More

வாய்தா @ விமர்சனம்

மு. ராமசாமி, நாசர், புகழ் மகேந்திரன்,  பவுலின் நடிப்பில்  மஹிவர்மன் இயக்கி இருக்கும் படம்.  தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி (மு.ராமசாமி)  மீது பக்கத்து ஊர் உயர்சாதி குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன்  , செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு …

Read More

விசித்திரன் @ விமர்சனம்

பி ஸ்டுடியோஸ் சார்பில்  இயக்குனர் பாலா  தயாரிக்க , ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடித்து  தனது ஸ்டுடியோ 9 சார்பில்  வெளியிட, பூர்ணா, இளவரசு, பக்ஸ், மாரிமுத்து உடன் நடிப்பில்,  பத்ம குமார் இயக்கி இருக்கும் படம் . மலையாளத்தில் …

Read More

அக்கா குருவி @ விமர்சனம்

மதுரை முத்து மூவீஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை தயாரிப்பில் மாஸ்டர் மஹீன், பேபி தவியா , வி எஸ் குமார், தாரா ஜகதாம்பாள், ஹரீஷ் மீனாட்சி நடிப்பில் சாமி இயக்கி இருக்கும் படம் அக்கா குருவி .  உலகப் புகழ் பெற்ற  ஈரான் …

Read More

ஐங்கரன் @ விமர்சனம்

காமன் மேன் பட நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, உடன் மகிமா நம்பியார், சித்தார்த் சங்கர், ஆடுகளம் நரேன் , ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்க, ஈட்டி படத்தின் மூலம் கவனம் கவர்ந்த …

Read More

பயணிகள் கவனிக்கவும் @ விமர்சனம்

ஆல் இன்  பிக்சர்ஸ் சார்பில் டி. விஜய ராகவேந்திரா தயாரிக்க விதார்த் , கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திர மவுலி, மாசும் ஷங்கர், பிரேம் குமார் மற்றும் பலர் நடிப்பில் எஸ் பி சக்திவேல் இயக்கி ஆஹா ஓ டி டி தளத்தில் …

Read More