லேபர் @ விமர்சனம்

ராயல் ஃ பார்ச்சுனா கிரியேசன்ஸ் தயாரிப்பில், முத்து, சரண்யா ரவிச்சந்திரன், முருகன் ஆறுமுகம் , ஜீவா சுப்பிரமணியம் நடிப்பில் கணேஷ் குமார் படத் தொகுப்பு மற்றும்  எழுத்தில்,  நாஞ்சில் தினகர் இசையில் சத்யபதி இயக்கி இருக்கும் படம் லேபர் .  கட்டிடத் …

Read More

இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் ….மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.    அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் …

Read More

ரைட்டர் @ விமர்சனம்

இயக்குனர் ரஞ்சித், அபையானந்த் சிங்,, பியுஷ் சிங், அதிதி ஆனந்த் தயாரிப்பில் சமுத்திரக்கனி, இனியா, மகேஸ்வரி, லிசி  , ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி எம் சுந்தர், கவிதாபாரதி , மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி …

Read More

ரைட்டர் படம் – ரஞ்சித்தைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர்.   நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.   தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை …

Read More

ராக்கி @ விமர்சனம்

சி ஆர் மனோஜ் குமார் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா,  வசந்த் ரவி , ரவீணா,  ரோகினி , சிறுமி அனிஷா மற்றும் பலர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் படம் ராக்கி  (ஏற்கனவே பிரபல இந்தித் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சி பொக்காடியா …

Read More

தூநேரி @ விமர்சனம்

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன்  தயாரித்து இயக்க,  நிவின் கார்த்திக் , ஜான் விஜய் , மியாஸ்ரீ நடிப்பில் கலையரசன் இசையில் கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் படம் .  ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர் …

Read More

பிளட் மணி (blood money ) @ விமர்சனம்

Emperor Entertainment சார்பில் இர்ஃபான் மாலிக் தயாரிக்க ,   பிரியா பவானி சங்கர் , சிரிஷ், கிஷோர் , ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடிப்பில் சர்ஜுன் இயக்கி இருக்கும் zee 5  தளத்தின் ஓ டி டி ஒரிஜினல் படம் பிளட் மணி (blood …

Read More

Zee 5 புதிய படம்… சர்ஜுன் இயக்கிய BLOOD MONEY

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும், ஜீ5 தமிழில் தொடர்ந்து தரமான வெற்றிப் படங்களை தந்து வருகிறது.  தற்போது இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிக்கும் ‘பிளட் மணி’ (BloodMoney) திரைப்படத்தை வழங்குகிறது. இப்படம் டிசம்பர் 24 …

Read More

சொல்லி அடித்த சுரேஷ் காமாட்சி ; ‘மாநாடு’ .. நிஜமான வெற்றி விழா !

பல்வேறு சிக்கல்கள் சிரமங்கள் பிரச்னைகள், தடைகளுக்கு இடையே வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சுரேஷ் காமாட்சி சொல்லி அடித்த சூப்பரான வெற்றி இது !   ஆம் அவரது தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது …

Read More

“என் படங்கள் யாவும் பாடங்களே!”-‘ரைட்டர்’களின் ‘ரைட்டர்’ பா.ரஞ்சித் பிரகடனம்!

இயக்குனர் பா. ரஞ்சித்தின்  நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும்  லிட்டில் ரெட் கார்  பிலிம்ஸ் சார்பில் அதிதி ஆனந்த், கோல்டன் ரேஷியோ  பிலிம்ஸ் சார்பில் அஸ்வினி சவுத்ரி , ஜெட்டி புரடக்சன்ஸ் சார்பில்   யு எம் ராவ்  ஆகியோர் …

Read More

மதுரையில் களைகட்டிய ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் …

Read More

zee 5 யில் வெளியாகும் ‘பிளட் மணி (Blood Money) ‘

2021 ல் ஜீ5 ”மதில்” ”விநோதய சித்தம்” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ …

Read More

‘மீண்டும்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் திண்டுக்கல் லியோனி மற்றும் நாஞ்சில் சம்பத்!

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  ஷரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர்.    மீண்டும் படத்தில் …

Read More

பேச்சிலர் பட வெற்றிக்கு நன்றி அறிவிப்பு நிகழ்வு

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு  தயாரிக்க,  சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம்,  “பேச்சிலர்” .    இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம்,  விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை …

Read More

ஆறு விருதுகளை தூக்கி வந்த ‘ சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’

நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ”  என்று பெயர் வைத்துள்ளனர்.    நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். நாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, …

Read More

தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா ”ரைட்டர்”?

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை கொடுத்து  வருகிறார்.    தற்போது அறிமுக இயக்குனர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரி …

Read More

ஷியாம் சிங்கா ராய் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும்‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.   தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார்.  மறுபிறவியைமையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.  தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, …

Read More

இறுதி பக்கம் @ விமர்சனம்

ட்ரீம் கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  ராஜேஷ் பாலச் சந்திரன், அம்ருதா சீனிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீ ராஜ் நடிப்பில் மனோ வெ. கண்ணதாசன் எழுதி இயக்கி இருக்கும் படம் .  தனியே வசிக்கும் இளம், பெண் எழுத்தாளர் இயல் ( …

Read More

வரிசி @ விமர்சனம்

ரெட் ஃபிலிக்ஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் மற்றும் முயற்சி படைப்பகம் சார்பில் சந்திரசேகர் மாணிக்கம் மற்றும் கார்த்திக் தாஸ் தயாரிக்க, கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், ஆவிஸ் மனோஜ், கணேஷ் , கிருஷ்ணகுமார் லக்ஷமன், பாலாஜி ராஜசேகர் நடிப்பில் கார்த்திக் தாஸ் எழுதி …

Read More

கள்ளன் படக் குழுவுக்கு மிரட்டல்

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ கள்ளன்’.   இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ …

Read More